
போரதீவுப்பற்று பிரதேசசபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்!
மட்டக்களப்பு,போரதீவுப்பற்று பிரதேசசபையின் 44வது அமர்வு நேற்று (புதன்கிழமை) சுகாதார நடைமுறைகளை பேணியவாறு நடைபெற்றது. போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி தலைமையில் பிரதேசசபையின்