Saturday, October 31, 2020
- Advertisement -

TAG

போர்க்குற்றம்

இலங்கை இராணுவத்திற்கு எதிரான யுத்தகுற்றச்சாட்டுகளிற்கான ஆதாரங்கள் எதுவுமில்லையாம்!

இலங்கை இராணுவத்திற்கு எதிரான யுத்தகுற்றச்சாட்டுகளிற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. தி இந்து நாளிதழில் வெளியான கட்டுரையொன்று குறித்து அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது. தி இந்து நாளிதழில்...

இராணுவத்தினர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? தமிழ் சிவில் சமூகம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மிருசுவில் படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்னாயக்க பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டமை தொடர்பாக தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம் வெளியிட்டுள்ளது. தமிழர்களுக்கு எதிராக...

சரணடைந்த எவரையும் சுட்டுக் கொல்லவில்லை – மகிந்த

“இறுதிப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்த அனைவருக்கும் புனர்வாழ்வு வழங்கி விடுவித்து விட்டோம். நாம் எவரையும் காணாமல் ஆக்கவில்லை. சரணடைந்த எவரையும் சுட்டுக் கொல்லவும் இல்லை.”என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின்...

இலங்கை அரசாங்கத்திற்கு ஐ.நா அதிர்ச்சி தகவல்

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மற்றுமொரு விசாணை ஆணைக்குழுவினை அமைப்பது தொடர்பில் இலங்கை அரசாங்க தனது வெளியிட்டிருந்தது. எனினும் அந்த நிலைப்பாட்டினை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம் நிராகரித்துள்ளது. ஜெனிவாவில் தற்போது இடம்பெற்று வரும்...

காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடிய மற்றுமொரு தாயும் மரணம்

தனது பிள்ளைக்காக காத்திருந்த மற்றுமொரு தாயார் மகனை காணாமலே உயிரிழந்துள்ளார். தனது இரு பிள்ளைகளையும் தாய் மண்ணுக்காக தமிழ் இனத்தின் விடுதலைக்காக அர்ப்பணித்த ஓர் வீரத்தாய் காணாமலாக்கப்பட்ட தனது மகனை தேடிய வண்ணம் இன்று...

சவேந்திரசில்வாவுக்கு ஆதரவான சஜித்தின் கருத்தால் ஏமாற்றமடைந்த கூட்டமைப்பு!

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீது அமெரிக்கா விதித்த பயணத் தடை குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்த கருத்துக்களால் ஏமாற்றமடைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு...

எக் குற்றத்தையும் நாட்டுக்காக சுமப்பேன்: சவேந்திர சில்வா

போர் குற்றம் குறித்த குற்றங்கள் தொடர்பில்  கருத்து தெரிவிப்பவர்கள் இயற்கை நீதிக்கான நியதிகளின் அடிப்படையில் செயற்படுவது பொருத்தமானதாகும் எனத் தெரிவித்த இராணுவத் தளபதி லென்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, எக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும்...

பிந்திய செய்திகள்

வேலை கிடைத்தால் உயிரை தருகிறேன் கடவுளே: வங்கி வேலை கிடைத்தவுடன் நேர்த்திக்கடனை நிறைவேற்றிய இளைஞர்!

வேலை கிடைத்தால் உயிரை தருவதாக கடவுளிடம் வேண்டி கொண்டதால், நாகர்கோவிலில் ரயில் முன் பாய்ந்து வங்கி அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாஸ்லியாவிற்கு விரைவில் திருமணம்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான லாஸ்லியாவிற்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு...

முதல் ஜேம்ஸ் பாண்ட் நடிகர் காலமானார்

ஜேம்ஸ்பாண்ட் படங்களில் முதல் நடிகராக நடித்த ஷான் கானெரி 90 வயதில் காலமானார்.ஹாலிவுட்டில் 1960களில் தொடங்கிய ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 24 ஜேம்ஸ்...

18ஆம் நூற்றாண்டில் எப்படி இருந்திருந்தது யாழ்ப்பாணம்? | அரிய புகைப்படங்கள்

பதினெட்டாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம் எப்படி இருந்திருக்கும்? மேரி லீட்ச் என்பவரால் எழுதிபட்டு 1890 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட "இலங்கையில் ஏழு ஆண்டுகள்" என்ற புத்தகமானது அன்றைய யாழ்ப்பாணத்தை படம் பிடித்து...

மேல் மாகாணத்திற்கு வெளியில் திருமண வைபவங்களை நடத்த முடியும்!

மேல் மாகாணத்திற்கு அப்பால் உள்ள பகுதிகளில் திருமண வைபவ ஏற்பாடுகளை சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைவாக மேற்கொள்ள முடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தந்த பிரதேச...
- Advertisement -