Sunday, April 11, 2021
- Advertisement -

TAG

மட்டக்களப்பு

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் உதவி.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு இன்று (07/05/2020) பிற்பகல் 2 மணியளவில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்...

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் இம்முறை 100 மாணவர்கள் 9ஏ சித்திகள்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் அதிகமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன், 100 மாணவர்கள் 9ஏ சித்திகளைப் பெற்று வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக கிழக்கு மாகாண...

வேளாண்மை கருகி நாசம் கண்ணீரில் விவசாயிகள் .

கிழக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்கத்திற்கு உட்பட்ட 250ஏக்கர் வயல் காணிகளும் கடந்த ஐந்து வருடங்களாக உவரினால் பாதிக்கப்பட்டு வருகின்றன.மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட பழுகாமம் வயற்கண்டத்தில் உவர்நீர் புகுந்தது ஆற்றுநீரில் கடல்நீர் கலப்பதால்...

கணவாய் சாப்பிட்டதனால் ஒவ்வாமை காரணமாக சிறுவன் மரணம்.

கணவாய் சாப்பிட்டதனால் ஒவ்வாமை காரணமாக சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளதுடன் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.சம்பவம் இந்த இன்று மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். கல்லடி மாரியமன் கோவில் வீதியைச் சேர்ந்த தரம்...

மட்டக்களப்பில் இலங்கை இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு கொரோனா

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை பிரிவுக்கு, வைரஸ் தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இராணுவ வீரர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். கரடியனாறு பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரரே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்...

மட்டக்களப்பு நகர வீதிகளில் பியர் வெள்ளமாக ஓடியுள்ளது.

மட்டக்களப்பு நகர வீதிகளில் நேற்று பியர் வெள்ளமாக ஓடியுள்ளது. பியர் ஏற்றிச்சென்ற வாகனத்தின் கதவு தானாகத் திறந்து கொண்டதால், பெருமளவு பியர் போத்தல்கள் கீழே விழுந்து உடைந்துள்ளன.இதன் காரணமாக வெள்ளமாக ஓடிய பியரை...

ஔவையாருக்கு பிரம்மாண்ட விழா எடுத்தது மட்டக்களப்பு

தமிழ் வளர்த்த அன்னை என போற்றப்படும் ஒளவையாருக்கு மட்டக்களப்பில் பிரம்மாண்ட விழா நடத்தப்பட்டது. மட்டக்களப்பு, கல்லடிப்  பாலத்தில் உள்ள தமிழ் பாட்டி ஒளவையின் சிலையருகில் வேல்முருகன் சகோதரர்களின் அனுசரணையுடன் கதிரவன் பட்டிமன்றப் பேரவையினால் ஒளவை...

மட்டக்களப்பில் நடக்கும் அவலம் .

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு பகுதியில் ஒரு வியாபார நிலையத்தில் நான் உரையாடிக்கொண்டிருக்கும் போது, வியாபாரி ஒருவர் வாழைக்குலைகளுக்கு ஸ்பிரே மூலம் நீர் தெளிப்பதை அவதானித்தேன். அதில் பிஞ்சு குழைகளும் இருப்பதை அவதானித்த நான் கடை...

எவராலும் மறக்க முடியாத கொக்கட்டிச்சோலைப் படுகொலை: தீபச்செல்வன்

ஈழத் தமிழர்களின் வாழ்வில் வரலாற்றில் மறக்க முடியாத படுகொலை நிகழ்வுகளில் கொக்கட்டிச்சோலைப் படுகொலையும் ஒன்று. கிழக்கு ஈழத்தை மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழத்தையும் உலுக்கிய அப் படுகொலை குறித்து உலகமே அதிர்ந்தது. ஈழத் தமிழ்...

குளிக்கச் சென்ற 3 இளைஞர்கள் உயிரிழப்பு: சோகத்தில் மூழ்கியது ஆரையம்பதி

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் உள்ள தீர்த்தக்குளம் ஒன்றில் குளித்துக்கொண்டிருந்தபோது காணாமல்போன மூன்று இளைஞர்கள் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு ஆரையம்பதி திருநீற்றுக்கேணி தீர்த்தக்கேணியில் இன்று (திங்கட்கிழமை) காலை 10.00 மணியளவில் அப்பகுதியை சேர்ந்த ஐந்து இளைஞர்கள்...

பிந்திய செய்திகள்

திருப்பதியில் நாளை முதல் இலவச தரிசனம் ரத்து

கொரோனா 2-வது அலையால் இலவச தரிசனம் ரத்து மற்றும் கட்டுப்பாடுகளால் கடந்த 2 நாட்களாக பக்தர்கள் வருகை குறைந்துள்ளது. உண்டியல் வருமானமும் சரிந்துள்ளது.திருப்பதி கோவில் திருமலை:

ஆஸ்திரேலியாவில் அவல நிலையில் ஒர் ஈராக்கிய குடும்பம்!

ஈராக்கிலிருந்து படகு மூலம் வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த Fares Al Kilaby-ன் நிரந்தர வதிவிடத்திற்கான விண்ணப்பம் 4 முறை நிராகரிக்கப்பட்ட நிலையில் அவரது நீதிமன்ற...

யாழில் கலப்பட மதுபானம் விற்பனை!

யாழ்ப்பாணத்தில் மதுபானம் கலப்படம் செய்து விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த மதுபானத்தில், சீனிப் பாணியும் எதனோல் மற்றும் எசன்ஸ் உள்ளிட்டவையும் கலந்து...

காஷ்மீரில் தேடுதல் நடவடிக்கை – தீவிரவாதிகள்12 பேர் சுட்டுக்கொலை!

காஷ்மீரில் , பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இரண்டு மாவட்டங்களில் பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் இணைந்து நடத்திய தேடுதல்...

மாகாணசபைத் தேர்தலை நோக்கித் தமிழ் கட்சிகள்?

46/1 ஜெனீவா தீர்மானத்தில் 13ஆவது திருத்தம் குறித்தும் வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் குறித்தும் பிரஸ்தாபிக்கபட்டிருப்பதனால் தமிழ் கட்சிகள் மத்தியில் அதை நோக்கிய தயாரிப்புகள் தொடங்கிவிட்டன.
- Advertisement -