விரைவில் இலங்கைக்கு அறிமுகமாகும் மின்சார பஸ்
UNDP நிறுவனமும் போக்குவரத்து அமைச்சும் இணைந்து மின்சாரத்தில் இயங்கும் பஸ் மற்றும் முச்சக்கரவண்டிகளை சேவையிலீடுபடுத்துவதற்கான செயற்றிட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.