கனடியத்தமிழரான லெனின் எம். சிவம் எழுதி இயக்கிய ‘A Gun & A Ring’ என்ற தழிழ்த் திரைப்படம் 16வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் தங்கக்கிண்ண விருதுக்கு போட்டியிடும் திரைப்படங்களில் ஒன்றாகத் தேர்வாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படம் நாளை சனிக்கிழமை கனடா டொரொண்டோவில் திரையிடப்படுகின்றது.
இது தொடர்பாக ஐ கட்ச் மல்டி மீடியா விடுத்துள்ள செய்திக்குறிப்பினை கீழே பார்க்கவும்;
Eyecatch Multimedia invites you to the Toronto Premiere of “A Gun & A Ring.” One of the most anticipated films of the year, “A Gun & A Ring” will have its Toronto Premiere on September 28th at York Cinemas. The event will start at 7:00PM with the reception followed by the screening of the film, a press conference and an after party.
Agenda:
7:00PM to 7:30PM – Reception (Red Carpet event and a meet and greet event with refreshments)
7:30PM to 9:15PM – “A Gun & A Ring” screening
9:15PM to 9:30PM – Meet the members of the cast and crew (Refreshments will be served)
9:30PM to 10:00PM- Press conference and Q&A Session
10:00PM – 2:00AM – After party (Location TBD)
Tickets will not be sold at the door and buy yours now as only a limited number of tickets are available.
You can purchase tickets at: http://event.pingg.com/
Tickets are $50 per person.
Contact us at : 647.427.4407 | AGunandARing@gmail.com