லண்டன் மாநாடு நடைபெற்று வருகின்றதுலண்டன் மாநாடு நடைபெற்று வருகின்றது

நாடு கடந்த தமிழீழ அரசினால் ஒழுங்கு செய்த இன அழிப்பை நிறுத்து எனும் தொனிப்பொருளில் லண்டன் மாநாடு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இன்றும் நாளையும் நடைபெறும் இவ் மாநாடு மத்திய லண்டனில் நடைபெறுகின்றது. இவ் மாநாட்டின் நேரடி ஒளிபரப்பினை கீழ் உள்ள இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

http://www.wce-tgte.org/

ஆசிரியர்