பிரிட்டன் டிவியில் விண்வெளியில் இருந்து நேரடி ஒளிபரப்புபிரிட்டன் டிவியில் விண்வெளியில் இருந்து நேரடி ஒளிபரப்பு

பிரிட்டனைச் சேர்ந்த சேனல் 4  தொலைக்காட்சி, முதல் முறையாக விண்வெளியில் இருந்து நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி நேஷனல் ஜியாக்ரபி சேனல் மூலமாக சுமார் 170 நாடுகளில் ஒளிபரப்பாக உள்ளது.

ஆசிரியர்