பரந்தனில் புதிய இடத்தில் புதிதாக பாரிய நீர்தாங்கி பரந்தனில் புதிய இடத்தில் புதிதாக பாரிய நீர்தாங்கி

கிளிநொச்சி மாவட்டத்தில் நகரை அண்டிய பகுதியிலும் பரந்தனிலும் காணப்பட்ட நீர்தாங்கிகள் கடந்த யுத்தத்தில் முற்றாக சேதமுற்ற நிலையில் தற்போது மீண்டும் நிர்மான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகரில் A 9 பாதைக்கருகில் காணப்பட்ட நீர்த்தாங்கி அமைந்த இடம் படையினரால் கையகப்படுத்தப்பட்டதால் இரத்தினபுரம் வீதியில் புதிதாக அமைக்கப்படுகின்றது.

பரந்தனில் முன்னர் காணப்பட்ட நீர்த்தாங்கி இருந்த இடத்தில் புத்த கோவில் இருப்பதால் தற்போது பூநகரி மற்றும் குமரபுரம் வீதிகள் ஆரம்பிக்கும் இடத்தில் நிர்மானிக்கப்படுகின்றது.

s3

ஆசிரியர்