செஞ்சிலுவைச்சங்க ஏற்பாட்டில் மர நடுகைசெஞ்சிலுவைச்சங்க ஏற்பாட்டில் மர நடுகை

இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் கிளிநொச்சி கிளையினர் இன்று கிளிநொச்சி கல்வி வலயம் மற்றும் கிளிநொச்சி கல்வி வலயத்திற்கு உட்பட் கிளி/விக்னேஸ்வர, கிளி/ஊற்றுப்புலம், கிளி/பனங்கண்டி, கிளி/செலவாநகர் ஆகிய பாடசாலைகளுக்கு 2014ம் ஆண்டினை வரவேற்கும் ஒர் செயற்பாடாக பயன் தரும் மரக்கண்றுகளை நாட்டி உள்ளனர். இந்த நிகழ்வில் செஞ்சிலுவைச்சங்க உபதலைவர் சிவகுருநாதன் செயலாளர் சேதுபதி மற்றும் பிரதிக்கல்வி பணிப்பாளர் இதயராஜா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

tgs

gsg

ஆசிரியர்