யானைக்கும் அடி சறுக்கும், சறுக்கினா என்ன நடக்கும்?யானைக்கும் அடி சறுக்கும், சறுக்கினா என்ன நடக்கும்?

மொண்ட்டே கார்லோ சர்வதேச சேர்கஸ் விழா மொனாக்கோவின் மொன்ட் கார்லோ நகரில் நடைபெறுகிறது. ஊலகின் மிகப்பெரிய சேர்கஸ் விழாக்களில் ஒன்றான மொன்ட் கார்லோ சேர்கஸ்.

Tpoh 38 ஆவது வருடமாக நடைபெறுகின்றது. சாகசங்களுக்கு பெயர் பெற்ற ரஷ்யா, சீனா உட்பட பல நாடுகளிலிருந்து சேர்க்கஸ் கலைஞர்கள் இதில் பங்குபற்றுகின்றனர்.

5 யானைகள், 30 குதிரைகளும் இதில் பங்குபற்றுகின்றன. ஜோ கார்ட்னா எனும் கலைஞர் தரையில் படுத்துக்கொண்டு கண்கள் கட்டப்பட்ட யானையொன்றை தன் மீது கடக்கச் செய்யும் திகில் சாகசக் காட்சியும் இதில் இடம்பெற்றது.

ge

ஆசிரியர்