கட்டுநாயக்க வீமோல வீதி பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
மீகமுவ பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய புண்ணிதரன் என்ற நபரே இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.