கனடா நாட்டின் ஒன்ராரியோ மாகாணத்திற்கான சட்ட சபைத் தேர்தல் | முதலாவது பெண் முதல்வர் தெரிவு

கனடா நாட்டின் முக்கிய மாநிலமாகிய ஒன்ராரியோ மாகாணத்திற்கான சட்ட சபைத் தேர்தல் நடந்து முடித்ந்துள்ளது.

பலத்த சவால்களையும் எதிர்ப்புக்களையும் பழைய அரசின் நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்களையும் எதிர்கொண்டு புதிய பெரும்பான்மை அரசு ஒன்றை ஒன்ராரியோ தாராளவாத கொள்கையினை (லிபரல்) கொண்ட கட்சி கைப்பற்றி உள்ளது.  41 வது மாகான  தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பெண் முதல்வராக கதலின் வின் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்தத் தேர்தலில்  மாகான சபை உருப்பினர் பதவிக்கு போட்டியிட்ட தமிழ் சமூகத்தை சேர்ந்த மூவரும் கடும் போட்டிகளுக்கு மத்தியில் மிகவும் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடங்களையே பிடிக்க முடித்துள்ளது.

 

சேகர் தம்பிராஜா | கனடாவிலிருந்து

ஆசிரியர்