நடிகர் ஏ.சி.முரளிமோகன் தற்கொலைநடிகர் ஏ.சி.முரளிமோகன் தற்கொலை

சுந்தர்.சி. இயக்கிய ரெண்டு படம் உட்பட பல திரைப்படங்களில் நடித்தவர் ஏ.சி.முரளிமோகன் ஆவர். மேலும் ரம்யாகிருஷ்ணன் நடிக்கும் வம்சம் மற்றும் தென்றல் உட்பட பல டி.வி. சீரியல்களிலும், ஏராளமான விளம்பரங்களிலும் ஏ.சி.முரளிமோகன் நடித்துள்ளார். இவர் நடித்த ஹார்லிக்ஸ் விளம்பரம் ஒன்று அப்போது மிகப் பிரபலமானது. இதனால் அவரை ஹார்லிக்ஸ் மாமா என்று செல்லமாக அழைப்பார்கள்! அவர் நேற்று காலை சென்னையில் காலமானார். புரசைவாக்கத்திலுள்ள தனது இல்லத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆசிரியர்