இஸ்ரேல் விமானங்கள் காஸாவில் தொடர் தாக்குதல் இஸ்ரேல் விமானங்கள் காஸாவில் தொடர் தாக்குதல்

காஸா பகுதி மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்தி வரும் தாக்குதலில் நேற்று மட்டும் 14 பேர் உயிரிழந்தனர். இவர்களோடு சேர்த்து பலியானவர்களின் எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது.

இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் சுமார் 1300 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆசிரியர்