தலிபான்கள் எதிர்ப்பு-மலாலாவுக்கு நோபல் பரிசுதலிபான்கள் எதிர்ப்பு-மலாலாவுக்கு நோபல் பரிசு

பாகிஸ்தான் சிறுமி மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதற்கு தலிபான் பயங்கரவாத அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டுவிட்டர் இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ள தலிபான் அமைப்பின் துணை அமைப்பான ஜமாத் உல் அஹ்ரார் செய்தித் தொடர்பாளர் ஈஷானுல்லா ஈஷான், மலாலாவை நம்பிக்கையற்றவர்களின் ஏஜென்ட் என விமர்சித்துள்ளார்.

ஆசிரியர்