
சென்னையில் 41 வது புத்தகக் கண்காட்சி இன்று ஆரம்பமாகியுள்ளது. வருடம்தோறும் தை மாதம் நடைபெறும் இந்நிகழ்வில் தென்னிந்திய புத்தக பார்த்திப்பாளர்கள் பெருமளவில் கலந்துகொள்வார்கள்.
தை 12ம் திகதி தொடக்கம் 22ம் திகதி வரை நடைபெற உள்ளது.
மேலதிக விபரங்களுக்கு – http://bapasi.com/?lang=en