மண்டி என்னும் இணைய வர்த்தக நிறுவனத்தின் விளம்பரங்களில் விஜய் சேதுபதி நடித்தை அடுத்து பெரும் வரவேற்பை பெற்றுள்ள மண்டி நிறுவனமும் அதனால் பெரும் இழப்பை எதிர் நோக்க இருக்கும் சிறு கைத் தொழில் ,விவசாயிகள்மற் றும் நடுத்தர வியாபாரிகள்.
எனவே சென்ற காலங்களில் இது பெரிய போராட்டங்களாக தொடர்ந்தது நேற்றைய (வியாழன்) அன்றும் போராட்டம் பூந்த மால்லியில் நடைபெற்றது .
இன்றும் உள்ள சிக்கல் என்னவென்றால் “மக்கள் செல்வன் ” என்று பெயர் எடுத்த விஜய் சேதுபதி இவ்வாறானதொரு நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ளார் என்பதே மக்கள் விமர்சனமாக உள்ளது .