Wednesday, September 23, 2020

இதையும் படிங்க

இன்றைய ராசிபலன் உங்கள் ராசிக்கு எப்படி

மேஷம் காரிய அனுகூலமான நாள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் வீண் செலவுகளும் ஏற்படும். கணவன்...

புரட்டாசி சனி சிறப்பு

தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் ஆறாவது மாதமான புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு. இது காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும். ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும் விரதநாட்கள்தான்.

இன்றைய ராசிபலன் எப்படி 2020.09.20

மேஷம்: சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஆதரவு...

பூஜைக்கு முன் சங்கல்பம் என்பதென்ன

நாம் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதற்குக் காரணம் அல்லது நோக்கம் என்ற ஒன்று இருக்கும். ஒரு பூஜையைச் செய்யும்போது நான் இந்த  காரணத்திற்காக...

கயிறு கட்டுவது ஏன்?

வெறுமனே கருப்பு கயிறு கட்டுவது என்பது வேறு, மந்திரித்து கட்டிக் கொள்வது என்பது வேறு. வெறுமனே கருப்பு கயிறு கட்டிக்கொள்வது என்பது  அவர்களது நம்பிக்கைக்கு உட்பட்டது.

இன்றைய ராசிபலன் எப்படி 2020.09.18

மேஷம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு கூறும். வியாபாரத்தில் சில...

ஆசிரியர்

அனைத்து செல்வங்களும் கைவசமாக இந்த விரதத்தை அனுஷ்டியுங்கள்.

அனைத்து செல்வங்களும் கைவசமாக மகாலட்சுமி விரதத்தை அனுஷ்டியுங்கள்.. மகாலட்சுமி விரத பூஜையை எப்படி செய்ய வேண்டும் என்று இனி பார்போம்

மகாலட்சுமி விரத பூஜையை செய்யும் முறை இதை கட்டாயம் ஒரு வெள்ளிக்கிழமை தொடங்கி எட்டு வெள்ளிக்கிழமைகள் செய்ய வேண்டும். இடையில் ஒரு வெள்ளிக்கிழமை விட்டுப் போனாலும் பரவாயில்லை. அடுத்து வரும் வெள்ளிக்கிழமை செய்யலாம்.

இதை தனியாகவோ, சுமங்கலிகள் பலர் சேர்ந்தோ இப்பூஜையைச் செய்யலாம். காலையில் எழுந்து குளித்து தினசரி வேலைகளுடன் மனதிற்குள் ‘ஜெய மகாலட்சுமி’ என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.

மாலையில் விளக்கு வைக்கும் நேரத்தில் பூஜையைத் தொடங்க வேண்டும்.

இதை அனுஷ்டிக்க தேவையான பொருட்கள் மகாலட்சுமி படம், யந்திரம், அரிசி, தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள்பொடி, குங்குமம், சந்தனம், வெற்றிலை, பாக்கு, பழம், ஊதுபத்தி, சூடம், நல்ல உயர்தர சாம்பிராணி, தேங்காய், கற்பூரம், நைவேத்தியத்திற்கு சர்க்கரைப் பொங்கல், ஆசன பலகை, வெள்ளி அல்லது பித்தளை சிறிய குடம் அல்லது செம்பு, அர்ச்சனை செய்ய வெள்ளி அல்லது சாதாரண காசுகள், தூய்மையான தண்ணீர் இவற்றை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இப் பொருட்களை பயன்படுத்தும் முறைகள் மகாலட்சுமி படம், யந்திரம் வைத்திருக்கும் இடம் தூய்மையாக இருக்க வேண்டும். அதற்கு முன்பாக ஆசனபலகை வைத்து அதற்கு முன்புறம் கோலம் போட வேண்டும். ஆசனப் பலகை மீது அரிசியை சதுரமாகப் பரப்ப வேண்டும். வெள்ளி அல்லது பித்தளை செம்பில் தூய்மையான தண்ணீரை விட்டு அதில் ஏலக்காய், கிராம்பு, குங்குமப்பூ, கற்பூரம் போட வேண்டும்.

இதன் மேல் சிறு பித்தளைத் தட்டை வைத்து அதன் மேல் நாணயங்களை வைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் எவர்சிலர் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம்.

மகாலட்சுமி படம், யந்திரம் ஆகியவற்றிற்கு மஞ்சள், குங்குமம் வைத்து சிகப்பு நிற மலர்களால் அலங்கரிக்க வேண்டும். மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்கவும். ஊதுபத்தி ஏற்றி வைக்கவும்.

முதலில் விநாயகரை வழிபட்டு கணபதி மந்திரம் தெரிந்ததைக் கூறவும். பின்னர் லட்சுமி அஷ்டோத்திரம் (108) கூறவும். பிறகு நைவேத்தியம் செய்து கற்பூரம் காட்டவும்.

பிரசாதத்தை நிவேதனம் செய்வதுடன் சுமங்கலிகளுக்கு குங்குமம் மற்றும் தாம்பூலம் கொடுக்கவும். பூஜையில் வைத்த நாணயத்தை செலவழிக்காமல் எல்லா பூஜைகளுக்கும் அதைப் பயன்படுத்தவும்
.
மகாலட்சுமி பூஜையை இப்படி செய்து வந்தால் எல்லாவித செல்வங்களும் கிடைக்கும். நினைத்த காரியம் தடையின்றி நிறைவேறும்.

இதையும் படிங்க

கோமாதா வழிபாட்டால் விலகும் தோஷங்கள்

இந்துக்கள் பசுக்களை கடவுளுக்கு நிகராக வணங்குகின்றனர். கோமாதா என்று போற்றப்படும் பசுவிற்கு அகத்திக் கீரை தருவதால், முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். பெரும் தவறுகளால் உண்டாகும் பிரம்மஹத்தி...

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது தெரியுமா

ஜோதிடத்தில் 6-வது ராசியாக இருக்கும் கன்னி ராசியின் மாதம் புரட்டாசியாகும். புரட்டாசி மாதத்திற்குரிய அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம். அதாவது, புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம். புதன் சைவத்திற்குரிய...

உங்களுக்கு இன்றைய நாள் எப்படி? ராசி பலன் – 23.09.2020

மேஷம்: அசுவினி: பதற்றம் காரணமாக அவசரப் பயணம் அமையும்.பரணி: சுமார் வருமானம் உண்டு. வியாபாரிகளுக்கு நன்மை தள்ளிப்போகும்.கார்த்திகை 1: மற்றவர்களுக்கு உதவ நினைத்தாலும் அவப்பெயர் உண்டாகும்.

சந்தோஷம் பெருக வேண்டுமா சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைப்பிடியுங்கள்

சந்தோஷமான வாழ்க்கைக்கு சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். சதுர்த்தி என்றாலே நம் நினைவிற்கு வருபவர் கணபதி. ஒவ்வொருவரும் தங்களது ஆவல்கள் பூர்த்தியாக இந்த சதுர்த்தி விரதத்தை மேற்கொள்ளலாம்.

இன்றைய ராசிபலன் உங்கள் ராசிக்கு எப்படி

மேஷம் அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாய்வழியில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு...

நல்லவை அனைத்தையும் அள்ளி தரும் காமதேனு மந்திரம்

காமதேனு மந்திரம் 54 முறை உச்சரிக்க வாழ்வில் உச்சம் தரும். இதோ அது ஓம் சுபகாயை...

தொடர்புச் செய்திகள்

நீரிழிவு நோயாளிகள் புளித்த உணவுகளை சாப்பிடலாமா

நம் முன்னோர்கள் நொதித்தல் மூலம் பயன்படுத்தி வந்த புளித்த உணவுகள் நமக்கு பெரும் வகைகளில் நன்மைகளை தருகிறது. யோகார்ட், பழைய சாதம், ஊறுகாய் போன்ற புளித்த உணவுகளை எடுத்து வருவது...

கர்ப்ப காலத்தில் பெண்கள் இதை எல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்

கருவுற்ற 10 - 16 வாரங்களில் கரு சிதைவு ஏற்பட மன உளைச்சலும் ஒரு காரணம். எனவே பயம், பதற்றம், கோபம், வஞ்சம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். மசக்கையை தடுக்க...

இதெல்லாம் ஒரு சவாலா?… ஸ்ருதிஹாசன் ஆதங்கம்

ஸ்ருதிஹாசன் நடிப்பில் அடுத்து லாபம் படம் வெளியாக இருக்கிறது. ஊரடங்கு அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: என்னை நானே நேசிக்க கத்துக்கிட்டேன். போன்ல பேசணும், பிரெண்ட்சை மீட்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பிரபாகரனுக்கு நாட்டை எழுதிவைத்த ரணில்

“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2001ஆம் ஆண்டுகாலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இலங்கையை எழுதிவைத்திருந்தார்.” இவ்வாறு...

உங்களுக்கு இன்றைய நாள் எப்படி? ராசி பலன் – 23.09.2020

மேஷம்: அசுவினி: பதற்றம் காரணமாக அவசரப் பயணம் அமையும்.பரணி: சுமார் வருமானம் உண்டு. வியாபாரிகளுக்கு நன்மை தள்ளிப்போகும்.கார்த்திகை 1: மற்றவர்களுக்கு உதவ நினைத்தாலும் அவப்பெயர் உண்டாகும்.

லெபனானில் மீண்டும் பாரிய குண்டுவெடிப்பு

தெற்கு லெபனானில் இன்று செவ்வாய்க்கிழமை ஷியா முஸ்லீம் குழுவான ஹெஸ்பொல்லாவின் ஆயுதக் கிடங்கீழ் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தலைநகர் பெய்ரூட்டுக்கு தெற்கே 50...

மேலும் பதிவுகள்

வடகொரியாவில் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட உத்தரவு

புதிய பாடத் திட்டத்தின்கீழ் ஜனாதிபதி கிம் ஜாங்-உன்னின் "மகத்துவம்" பற்றி அறிய வடகொரியாவில் உள்ள பாலர் பாடசாலை மாணவர்கள் ஒரு நாளைக்கு 90 நிமிடங்கள் வரை ஒதுக்க வேண்டும் என்று...

ஆதனவரி தொடர்பில் தவிசாளருக்கு சிறீதரன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை

கரைச்சி பிரதேச சபையின் ஆதனவரி தொடர்பில் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் அறவிடப்படும் ஆதனவரி...

இரட்டைக் குடியுரிமை சட்டத்தை கண்டு அஞ்சும் | கலகொட அத்தே ஞானசார தேரர்

விடுதலைப் புலிகளின் பிரிவினைவாதக் கொள்கையானது உலகம் முழுவதும் வியாபித்துள்ளது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே  ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், புலம்பெயர்...

கனடாவில் காணாமல் போன தமிழர்

கனடாவில் தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான தகவலை ரொரன்ரோ பொலிசார் தங்களது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

நியூ டயமன்ட் கப்பல்: உரிமையாளரிடம் செலவுத் தொகையை கோரியது இலங்கை

இலங்கையின் கிழக்குக் கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் கப்பலின் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக செலவிடப்பட்ட தொகையை அரசாங்கம் அறிக்கையிட்டுள்ளது. இந்நிலையில், குறித்த அறிக்கையின்படி, குறித்த...

ஐ.நா. உயர்ஸ்தானிகரின் கருத்துக்கள் தேவையற்றவை- இலங்கை அரசாங்கம்

முன்மொழியப்பட்ட 20ஆவது திருத்தம் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்டின் கருத்துக்கள் தேவையற்றவை மற்றும் அனுமானத்தின் அடிப்படையிலானவை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

நீரிழிவு நோயாளிகள் புளித்த உணவுகளை சாப்பிடலாமா

நம் முன்னோர்கள் நொதித்தல் மூலம் பயன்படுத்தி வந்த புளித்த உணவுகள் நமக்கு பெரும் வகைகளில் நன்மைகளை தருகிறது. யோகார்ட், பழைய சாதம், ஊறுகாய் போன்ற புளித்த உணவுகளை எடுத்து வருவது...

கர்ப்ப காலத்தில் பெண்கள் இதை எல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்

கருவுற்ற 10 - 16 வாரங்களில் கரு சிதைவு ஏற்பட மன உளைச்சலும் ஒரு காரணம். எனவே பயம், பதற்றம், கோபம், வஞ்சம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். மசக்கையை தடுக்க...

இதெல்லாம் ஒரு சவாலா?… ஸ்ருதிஹாசன் ஆதங்கம்

ஸ்ருதிஹாசன் நடிப்பில் அடுத்து லாபம் படம் வெளியாக இருக்கிறது. ஊரடங்கு அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: என்னை நானே நேசிக்க கத்துக்கிட்டேன். போன்ல பேசணும், பிரெண்ட்சை மீட்...

மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தன்யா

சுந்தரபாண்டியன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இதில் சசிகுமார், லட்சுமிமேனன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு டான் போஸ்கோ எடிட்டிங் பணியை செய்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே...

கோமாதா வழிபாட்டால் விலகும் தோஷங்கள்

இந்துக்கள் பசுக்களை கடவுளுக்கு நிகராக வணங்குகின்றனர். கோமாதா என்று போற்றப்படும் பசுவிற்கு அகத்திக் கீரை தருவதால், முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். பெரும் தவறுகளால் உண்டாகும் பிரம்மஹத்தி...

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது தெரியுமா

ஜோதிடத்தில் 6-வது ராசியாக இருக்கும் கன்னி ராசியின் மாதம் புரட்டாசியாகும். புரட்டாசி மாதத்திற்குரிய அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம். அதாவது, புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம். புதன் சைவத்திற்குரிய...

துயர் பகிர்வு