Saturday, April 17, 2021

இதையும் படிங்க

முதுமையைத் தாமதமாக்கும் ஃபேஷியல் யோகா

மீன் போன்று சிரியுங்கள் (Smiling Fish) மெல்லிய புன்னகையோடு, கன்னத்தை உள்ளே இழுத்துக்கொள்வது போலச் செய்யவேண்டும். உதட்டை மீன் போன்று குவித்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்தநிலையில்...

இன்றைய ராசிபலன் உங்கள் ராசிக்கு எப்படி

மேஷம் காரிய அனுகூலமான நாள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் வீண் செலவுகளும் ஏற்படும். கணவன்...

உழவுத்தொழிலிலே தெய்வம்

ஆதி காலத்தில் பயத்தினால் இறை மற்றும் இயற்கை வழிபாடு தோன்றியது அதுவே காலப்போக்கில் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வாகவும் மாறியது. இயற்கையை பாதுகாக்க, ஒவ்வொரு கிராமத்திலும் கோயில்களைச் சுற்றிலும் சிறிய...

கொழும்பு மாவட்ட தபால்மூல தேர்தல் முடிவுகள்

கொழும்பு மாவட்டம் தபால்மூல வாக்களிப்பிற்கான தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன. இதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 23784 வாக்குகளைப் பெற்றுள்ளது.

மைத்திரிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் அவரது தீர்மானத்திற்கு எதிராகவே வியாழக்கிழமை மகளிர் அமைப்பொன்று உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. ரோயல் பார்க் கொலை வழக்கில் மரணதண்டனை...

தூதுவளையின் நன்மைகள்

இருமல்,  சளி தொல்லை நீங்க  தூதுவளை: இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம் (45 நாட்கள் )சாப்பிடுதல்...

ஆசிரியர்

சிவபெருமான் மூர்ச்சையான நகைச்சுவை கதை!!

தனது மாமியாரால் மிகவும் கொடுமைக்குள்ளான ஒரு இளம்பெண் அழுது புரண்டு தன் கஷ்டம் எல்லாம் தீர்த்திட வேண்டி சிவனை நோக்கி விரதமிருந்து தவமாய் தவம் கிடந்து மெய் வருத்தி நாள்தோறும் பூஜை செய்தாள். அவளது தவத்தால் மனம் இரங்கிய சிவபெருமான் ஒரு நாள் அவன் முன் தோன்றி “மகளே உனது மன வலிமையை மெச்சி மகிழ்ந்தேன்! ஏதாவது ஒரு வரம் கேட்டு பெற்றுக் கொள் என்றார். “அப்பனே…எனக்கு ஒரு வரம் போதாது மூன்று வரம் வேண்டும்” என்று பெண் கெஞ்சினாள்

பெண் புத்தி பின்புத்தி! உள்ளுக்குள் நகைத்தார் சிவபெருமான் “சரி குழந்தாய்! ஒரு கண்டிஷனுடன் உனக்கு மூன்று வரங்கள் அளிக்கப்படும். கண்டிஷனை ஏற்றுக் கொள்கிறாயா” என்று கேட்டார். அவளோ அழகாய் சம்மதித்தாள். பகவான் கண்டிஷனை கூறினார். “இதோ பார் மகளே நீ எது கேட்டாலும் கிடைக்கும்! ஆனால் உனக்கு கிடைப்பது போல் உன் மாமியாருக்கு பத்து மடங்கு அதிகமாக கிடைத்துவிடும்…! என்ன சொல்கிறாய்?” மிக்க மகிழ்ச்சியுடன் முகம் குளிர சம்மதித்தாள் மருமகள் விதி யாரை விட்டது என்று எண்ணியபடி அவள் கேட்கும் வரத்தை கொடுக்க தயாரானார் சிவபெருமான்

முதல் வரம் – “எனக்கு 100 கோடி ரூபாய் வேண்டும்” மாமியாருக்கு ஆயிரம் கோடி கிடைத்தது!

இரண்டாவது வரம் – “இந்திய கண்டத்திலேயே மிக அழகிய பெண்ணாக நான் மாற வேண்டும்” உலகிலேயே அதீத அழகான பெண்ணாக மாமியார் மாறினார்!

மூன்றாவது வரம் – “எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்” மாமியார் இதயம் வெடித்து செத்தாள். சிவபெருமான் மூர்ச்சையாகி கீழே சரிந்தார்.

மனம் விட்டுச் சிரிப்பதற்கு மட்டுமே இந்த கதை

இதையும் படிங்க

சுல்தான் | திரைவிமர்சனம்

நடிகர்கார்த்திநடிகைராஷ்மிகா மந்தனாஇயக்குனர்பாக்கியராஜ் கண்ணன்இசையுவன் சங்கர் ராஜா, விவேக் - மெர்வின்ஓளிப்பதிவுசத்யன் சூரியன் நாயகன் கார்த்தியின் தந்தையாக வரும் நெப்போலியன்,...

இலங்கைக்கு எதிரான ஐ.நா தீர்மானம் வாக்கெடுப்பில் வெற்றி 

இன்று ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில்  இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் ஆரம்பமாகிய...

ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான ஒருநாள் தொடரை சமநிலைப்படுத்தியது அயர்லாந்து அணி!

ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், அயர்லாந்து அணி 113 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள்...

கர்நாடகா ஸ்டைலில் வெள்ளரிக்காய் பச்சடி!

வெள்ளரிக்காய் பச்சடி ஒரு மெல்லிய புளிப்பு சுவை கொண்ட அருமையான உணவு வகையாகும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள்வெள்ளரிக்காய் - 2துருவிய தேங்காய்...

பிரித்தானியாவில் முக்கிய நகரங்கள் திடீர் முடக்கம்

கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் பிரித்தானியாவில்  முக்கிய நகரங்கள் நான்காம் கட்ட முடக்கத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது. பிரதமர் போரிஸ் ஜோன்சன் இந்த...

ஜஃப்னா ஸ்டேலியன்ஸ் அணிக்கு வாழ்த்து!

இலங்கையில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றிய ஜஃப்னா ஸ்டேலியன்ஸ் அணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று(புதன்கிழமை) இரவு வாழ்த்து...

தொடர்புச் செய்திகள்

பூஜைக்கு முன் சங்கல்பம் என்பதென்ன

நாம் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதற்குக் காரணம் அல்லது நோக்கம் என்ற ஒன்று இருக்கும். ஒரு பூஜையைச் செய்யும்போது நான் இந்த  காரணத்திற்காக...

நாக சதுர்த்தி விரதம்இருப்பது எப்படி?

நாக சதுர்த்தி விரதம் மேற்கொண்டால், தலைமுறை தலைமுறையாக உள்ள தோஷங்கள் விலகும். சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷ, ராகு - கேது தோஷம் முதலானவை நீங்கும். கணவன் மனைவி...

வேல் வழிபாட்டின் மகத்துவம்

ஒவ்வொரு கடவுளின் கைகளிலும் ஆயுங்கள் இடம்பெற்று இருக்கும். இதில் முருகப்பெருமானின் கையில் உள்ள வேல் மகத்துவமானது. முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்ய சிவபெருமானின் நெற்றிக்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்ய கோரிக்கை!

இந்தியக் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குறித்த மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடாளுமன்ற...

நடிகர் விவேக்கிற்கு திடீர் மாரடைப்பு

வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது https://youtu.be/Ly2c6LVY6y8

இந்தியக் கிரிக்கெட் அணி வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியல் வெளியீடு!

ஏ பிளஸ் பிரிவில் இடம் பிடித்துள்ளவர்களுக்கு 7 கோடி ரூபாயும், ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாயும், பி பிரிவில் இடம் பிடித்துள்ளவர்களுக்கு 3 கோடி ரூபாயும்,...

மேலும் பதிவுகள்

பரபரப்பான போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தியது மும்பை அணி!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 10 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. சென்னையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், மும்பை இந்தியன்ஸ்...

மணிவண்ணனின் கைது நம்மவர்கள் சிலரை திருப்தியடைய வைத்துள்ளது!

யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் வி.மணிவண்ணன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டமைக்கு அரசைக் கடுமையாக விமர்சிக்க முன்னர், தமிழ் மகாஜனம், தமது முகத்தை நிலைக்கண்ணாடியில் பார்த்துக்கொள்ள வேண்டுகின்றேன்.

தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும்!

பிறந்திருக்கின்ற பிலவ புத்தாண்டை மக்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். பல தலைவர்களும் வாழத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் மேற்படி...

மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அருகில் துப்பாக்கிச் சூடு!

மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவரும் நிலையில் வாக்குச் சாவடி ஒன்றின் அருகில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. கூச் பிகார் மாவட்டத்தில்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 14.04.2021

மேஷம்மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலர் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தாரை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால்...

பண்டிகையில் கடும் சுகாதார விதிமுறை!

முகக்கவசம் அணிதலும் சமூக இடைவெளியை பேணலும் மிக அவசியம்!சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் சுகாதார ஆலோசனைகளை முறையாக பின்பற்றுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

பிந்திய செய்திகள்

இந்த மாத இறுதியில் இந்தியாவிற்கு வரும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி!

இந்த மாத இறுதியில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்தியாவிற்கு அனுப்பப்படவுள்ளதாக ரஷ்யாவிற்கான இந்திய தூதர் பால வெங்கடேஷ்வர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர்,...

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ இளைஞர் மாநாட்டில்!

மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் அமைப்பான மலையக இளைஞர் முன்னணியின் மாநாடு நாளை(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நுவரெலியா சினிசிட்டா அரங்கில் நடைபெறவுள்ளது. முன்னணியின் தலைவர்...

40 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், 40 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் உள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று...

ஜனாதிபதி என்னை அச்சுறுத்தினார்!

கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் நான் தெரிவித்த...

குருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டுரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்புப் பகுதியில் உள்ள குருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்களை முழுமையாக மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த...

இந்தியா , பாகிஸ்தான் இடையே நடுவராக செயற்பட தயார்!

இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லை தாண்டிய அத்துமீறல்களை நிறுத்துவது தொடர்பில் உடன்பாடு ஏற்பட நடுவராக செயற்பட தயாராகவுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. செய்தியாளர்களிடம்...

துயர் பகிர்வு