Wednesday, September 23, 2020

இதையும் படிங்க

அனைத்து செல்வங்களும் கைவசமாக இந்த விரதத்தை அனுஷ்டியுங்கள்.

அனைத்து செல்வங்களும் கைவசமாக மகாலட்சுமி விரதத்தை அனுஷ்டியுங்கள்.. மகாலட்சுமி விரத பூஜையை எப்படி செய்ய வேண்டும் என்று இனி பார்போம் மகாலட்சுமி விரத பூஜையை செய்யும் முறை இதை கட்டாயம் ஒரு வெள்ளிக்கிழமை தொடங்கி...

சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி .

மண்டி என்னும் இணைய வர்த்தக நிறுவனத்தின் விளம்பரங்களில் விஜய் சேதுபதி  நடித்தை அடுத்து  பெரும் வரவேற்பை பெற்றுள்ள  மண்டி நிறுவனமும் அதனால் பெரும் இழப்பை எதிர் நோக்க இருக்கும் சிறு கைத் தொழில் ,விவசாயிகள்மற் றும்...

இந்தியாவின் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முக்கிய ஆவணம் திருட்டு

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள கணினிகள் இணையவழி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இதனால் உற்பத்தி திடீரென்று பாதிக்கப்பட்டுள்ளது. வடகொரியா  இந்தியாவின் தமிழகத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முக்கிய ஆவணங்களை திருடியது  என்பதற்கான ஆதாரத்தை தென்கொரியா...

கிழக்கும் மேற்கும்! | சிறுகதை | விமல் பரம்

  “கதிர் முதல் அழைப்பிதழைச் சுவாமித்தட்டில வைச்சுக் கும்பிட்டிட்டு வாறன் மற்றதுகளை எடுத்து வை. அட்ரஸ் எழுத ஈஸியாயிருக்கும்” அம்மா என் திருமண அழைப்பிதழ் பார்சலைப் பிரித்து ஒன்றை எடுத்துப் போக மீதியை மேசையில் வைத்து...

இம்முறை தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு 8000 மாணவர்கள் உள்நுழைவு

2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு தெரிவான மாணவர்கள் இம்மாதம் 3 ஆம் திகதியிலிருந்து கல்வியியற் கல்லூரிகளுக்கு உள்வாங்கப்பட்டு வருகின்றனர். இதன்படி...

கோத்தாவை ஆதரிக்கச் சொன்ன வரதருக்கு எதிராக வவுனியாவில் போராட்டம்

வவுனியாவில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாளுக்கு எதிராக காணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் இடம்பெற்றுள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட எவரும் உயிருடன் இல்லை என வவுனுயாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வரதராஜப்பெருமாள் தெரிவித்த...

ஆசிரியர்

உழவுத்தொழிலிலே தெய்வம்

ஆதி காலத்தில் பயத்தினால் இறை மற்றும் இயற்கை வழிபாடு தோன்றியது அதுவே காலப்போக்கில் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வாகவும் மாறியது. இயற்கையை பாதுகாக்க, ஒவ்வொரு கிராமத்திலும் கோயில்களைச் சுற்றிலும் சிறிய வனப்பகுதிகள் உருவாக்கப்பட்டன. அவையே கோயில் காடுகள் என்றும் அழைக்கப்பட்டன.

இறைவனை எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுகிறோம். அந்த எண்ணெய் எள்ளில் இருந்து கிடைக்கிறது. அரிசியால் நைவேத்தியம் செய்கிறோம். இப்படி நாம் படைக்கும் பூஜை பொருட்களிலிருந்து, உடைக்கும் தேங்காய் வரை அனைத்தும் இயற்கை விவசாயபொருட்கள்தான்.

பலதொழில்களைச் செய்து சுழன்றாலும் இறுதியில் ஏர்த்தொழிலின் பின்னாலேயே இந்த உலகம் நிற்கிறது. உழவுத்தொழிலின் மூலமாக நெல்லைப் பெற்றனர். பிறகு நெல்லை அரிசியாக்கினார்கள். நெல் முளைக்கும் பருவம். அரிசி முடியும் பருவம். எனவேதான் பழந்தமிழர் திருமணத்தின்போது வாழ்த்தும் நோக்கில் மணமக்கள் வாழ்வில் பதினாறு செல்வமும் முளைக்கட்டும் என்பதன் அடையாளமாக நெல்லைத் தூவினார்கள்.

நெல்லும் அரிசியும் தமிழரின் மங்கல அமங்கல சம்பவங்களில் தொடர்பு கொண்டது. திருமணத்தின்போது நெல்லால் வாழ்த்திய தமிழர்கள் இறப்பின்போது எல்லாம் முடிந்துவிட்டது என்பதாக இனி முளைக்காத அரிசியால் இறந்தவருக்கு வாய்க்கரிசி இட்டனர். இவற்றைக் கூர்ந்து கவனித்தால் வாழ்க்கையை (விதையால்) நெல்லால் தொடங்கி (முடிந்துபோன) அரிசியால் முடித்து வைப்பதாக அர்த்தம் வருகிறது.

சு.இளம் கலைமாறன்

இதையும் படிங்க

இன்றைய ராசிபலன் உங்கள் ராசிக்கு எப்படி

மேஷம் காரிய அனுகூலமான நாள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் வீண் செலவுகளும் ஏற்படும். கணவன்...

கொழும்பு மாவட்ட தபால்மூல தேர்தல் முடிவுகள்

கொழும்பு மாவட்டம் தபால்மூல வாக்களிப்பிற்கான தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன. இதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 23784 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிவபெருமான் மூர்ச்சையான நகைச்சுவை கதை!!

தனது மாமியாரால் மிகவும் கொடுமைக்குள்ளான ஒரு இளம்பெண் அழுது புரண்டு தன் கஷ்டம் எல்லாம் தீர்த்திட வேண்டி சிவனை நோக்கி விரதமிருந்து தவமாய் தவம் கிடந்து மெய் வருத்தி நாள்தோறும் பூஜை செய்தாள்....

மைத்திரிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் அவரது தீர்மானத்திற்கு எதிராகவே வியாழக்கிழமை மகளிர் அமைப்பொன்று உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. ரோயல் பார்க் கொலை வழக்கில் மரணதண்டனை...

தூதுவளையின் நன்மைகள்

இருமல்,  சளி தொல்லை நீங்க  தூதுவளை: இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம் (45 நாட்கள் )சாப்பிடுதல்...

கட்சியை மற்ற தயாராகும் ஐ .தே .கட்சி உறுப்பினர்கள் .

சிங்கள ஊடகங்கள்  ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் மூவர் அரசியல் தீர்மானம் எடுப்பதற்கு தயாராகி வருவதாக  செய்தி வெளியிட்டுள்ளன. இம்   மூவரும் சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்காக போராடும் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா,...

தொடர்புச் செய்திகள்

மாத விலக்கு காலங்களில் பெண்கள் வழிபாடுகளில் தவிர்க்கபடுவது ஏன்

ஏன் சில காலகட்டங்களில் பெண்கள் ஆலய வழிபாட்டை தவிர்க்க வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம். எந்த மதமாக இருந்தாலும் இறைவனது திருப்பணியில் அதிகம் ஈடுபாடு...

குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது…?

நம் குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம்...

குல தெய்வத்தை கண்டுப்பிடிப்பது எப்படி?

குலதெய்வம் தெரியாதவர்கள் அவற்றை பற்றி தெரிந்து கொள்ள சில ஆன்மிக குறிப்புகள். தமது குலதெய்வம் தெரியாதவர்கள் எப்படி தங்களின் குல தெய்வத்தை தெரிந்துக்கொள்வது என்றால், வெள்ளி கிழமையிலும், செவ்வாய் கிழமையிலும் நம் வீட்டின்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பிரபாகரனுக்கு நாட்டை எழுதிவைத்த ரணில்

“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2001ஆம் ஆண்டுகாலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இலங்கையை எழுதிவைத்திருந்தார்.” இவ்வாறு...

உங்களுக்கு இன்றைய நாள் எப்படி? ராசி பலன் – 23.09.2020

மேஷம்: அசுவினி: பதற்றம் காரணமாக அவசரப் பயணம் அமையும்.பரணி: சுமார் வருமானம் உண்டு. வியாபாரிகளுக்கு நன்மை தள்ளிப்போகும்.கார்த்திகை 1: மற்றவர்களுக்கு உதவ நினைத்தாலும் அவப்பெயர் உண்டாகும்.

லெபனானில் மீண்டும் பாரிய குண்டுவெடிப்பு

தெற்கு லெபனானில் இன்று செவ்வாய்க்கிழமை ஷியா முஸ்லீம் குழுவான ஹெஸ்பொல்லாவின் ஆயுதக் கிடங்கீழ் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தலைநகர் பெய்ரூட்டுக்கு தெற்கே 50...

மேலும் பதிவுகள்

இன்றைய ராசிபலன் எப்படி 2020.09.17

இன்றைய ராசிபலன் மேஷம்மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பயணங்களால்...

முரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தேசியக் கொள்கை ஒன்றை விரைவில் உருவாக்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை)...

இரட்டைக் குடியுரிமை சட்டத்தை கண்டு அஞ்சும் | கலகொட அத்தே ஞானசார தேரர்

விடுதலைப் புலிகளின் பிரிவினைவாதக் கொள்கையானது உலகம் முழுவதும் வியாபித்துள்ளது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே  ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், புலம்பெயர்...

கிளிநொச்சி மாவட்ட கிரிக்கெட் அணிக்கு துரோகம் இழைத்த வடக்கு மாகாண துடுப்பாட்ட சங்கம்

 வடக்கு மாகாண துடுப்பாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களுக்கும் இடையில்  North premier League (NPL) எனப்  பெயரிட்டு வவுனியா நகரசபை மைதானத்தில் நடாத்தப்பட்டு வருகிறது.குறித்த...

நாட்டில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின்...

இறாலில் உள்ள அற்புத மருத்துவம்

சிக்கன், மட்டன் போன்ற உணவுப் பொருட்களை போன்று கடல் உணவுகளும் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது. அதில் மீன் முக்கியமாக இருந்தாலும், இறாலின் தனி சுவை காரணமாக...

பிந்திய செய்திகள்

நீரிழிவு நோயாளிகள் புளித்த உணவுகளை சாப்பிடலாமா

நம் முன்னோர்கள் நொதித்தல் மூலம் பயன்படுத்தி வந்த புளித்த உணவுகள் நமக்கு பெரும் வகைகளில் நன்மைகளை தருகிறது. யோகார்ட், பழைய சாதம், ஊறுகாய் போன்ற புளித்த உணவுகளை எடுத்து வருவது...

கர்ப்ப காலத்தில் பெண்கள் இதை எல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்

கருவுற்ற 10 - 16 வாரங்களில் கரு சிதைவு ஏற்பட மன உளைச்சலும் ஒரு காரணம். எனவே பயம், பதற்றம், கோபம், வஞ்சம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். மசக்கையை தடுக்க...

இதெல்லாம் ஒரு சவாலா?… ஸ்ருதிஹாசன் ஆதங்கம்

ஸ்ருதிஹாசன் நடிப்பில் அடுத்து லாபம் படம் வெளியாக இருக்கிறது. ஊரடங்கு அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: என்னை நானே நேசிக்க கத்துக்கிட்டேன். போன்ல பேசணும், பிரெண்ட்சை மீட்...

மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தன்யா

சுந்தரபாண்டியன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இதில் சசிகுமார், லட்சுமிமேனன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு டான் போஸ்கோ எடிட்டிங் பணியை செய்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே...

கோமாதா வழிபாட்டால் விலகும் தோஷங்கள்

இந்துக்கள் பசுக்களை கடவுளுக்கு நிகராக வணங்குகின்றனர். கோமாதா என்று போற்றப்படும் பசுவிற்கு அகத்திக் கீரை தருவதால், முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். பெரும் தவறுகளால் உண்டாகும் பிரம்மஹத்தி...

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது தெரியுமா

ஜோதிடத்தில் 6-வது ராசியாக இருக்கும் கன்னி ராசியின் மாதம் புரட்டாசியாகும். புரட்டாசி மாதத்திற்குரிய அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம். அதாவது, புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம். புதன் சைவத்திற்குரிய...

துயர் பகிர்வு