Friday, January 15, 2021

இதையும் படிங்க

மைத்திரிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் அவரது தீர்மானத்திற்கு எதிராகவே வியாழக்கிழமை மகளிர் அமைப்பொன்று உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. ரோயல் பார்க் கொலை வழக்கில் மரணதண்டனை...

தூதுவளையின் நன்மைகள்

இருமல்,  சளி தொல்லை நீங்க  தூதுவளை: இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம் (45 நாட்கள் )சாப்பிடுதல்...

கட்சியை மற்ற தயாராகும் ஐ .தே .கட்சி உறுப்பினர்கள் .

சிங்கள ஊடகங்கள்  ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் மூவர் அரசியல் தீர்மானம் எடுப்பதற்கு தயாராகி வருவதாக  செய்தி வெளியிட்டுள்ளன. இம்   மூவரும் சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்காக போராடும் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா,...

அனைத்து செல்வங்களும் கைவசமாக இந்த விரதத்தை அனுஷ்டியுங்கள்.

அனைத்து செல்வங்களும் கைவசமாக மகாலட்சுமி விரதத்தை அனுஷ்டியுங்கள்.. மகாலட்சுமி விரத பூஜையை எப்படி செய்ய வேண்டும் என்று இனி பார்போம் மகாலட்சுமி விரத பூஜையை செய்யும் முறை இதை கட்டாயம் ஒரு வெள்ளிக்கிழமை தொடங்கி...

சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி .

மண்டி என்னும் இணைய வர்த்தக நிறுவனத்தின் விளம்பரங்களில் விஜய் சேதுபதி  நடித்தை அடுத்து  பெரும் வரவேற்பை பெற்றுள்ள  மண்டி நிறுவனமும் அதனால் பெரும் இழப்பை எதிர் நோக்க இருக்கும் சிறு கைத் தொழில் ,விவசாயிகள்மற் றும்...

இந்தியாவின் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முக்கிய ஆவணம் திருட்டு

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள கணினிகள் இணையவழி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இதனால் உற்பத்தி திடீரென்று பாதிக்கப்பட்டுள்ளது. வடகொரியா  இந்தியாவின் தமிழகத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முக்கிய ஆவணங்களை திருடியது  என்பதற்கான ஆதாரத்தை தென்கொரியா...

ஆசிரியர்

இன்றைய ராசிபலன் உங்கள் ராசிக்கு எப்படி

மேஷம்

காரிய அனுகூலமான நாள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் வீண் செலவுகளும் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். ஆஞ்சநேயரை வழிபடுவது நன்று.

ரிஷபம்

தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். காரியங்கள் ஆதாயம் தருவதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு தடைகளைத் தகர்க்கும்.

மிதுனம்

சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள். தாய்வழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். பிள்ளைகளின் பிடிவாதம் சற்று கோபத்தை ஏற்படுத்தினாலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. அரசாங்க விவகாரங்களில் பொறுமை அவசியம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை தேவை. இன்று நீங்கள்அம்பிகையை வழிபடுவது நலம் சேர்க்கும்.

கடகம்

புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். இளைய சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாயாரின் விருப்பத்தை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் எதிர்பார்த்ததைவிட கூடுதலாகக் கிடைக்கும். வேங்கடேச பெருமாளை வழிபடுவது நலம் சேர்க்கும்.

சிம்மம்

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். சகோதர்களால் சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும். உறவினர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். சூரிய வழிபாடு நன்மை தரும்.

கன்னி

உற்சாகமான நாள். ஆனால், புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்கவும். எதிர்பாராத வேலைச்சுமையின் காரணமாக சற்று சோர்வு உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். விநாயகரை வழிபடுவது நன்று.

துலாம்

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். சிலருக்கு திடீர் பணவரவுக்கும் எதிர்பாராத செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பக்குவமாகச் சமாளித்து விடுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களாலும் பங்குதாரர்களாலும் செலவுகள் ஏற்படும். நரசிம்மரை வழிபடு வது நலம் சேர்க்கும்.

விருச்சிகம்

காரியங்கள் அனுகூலமாக முடியும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவாக இருப்பார். கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போல் இருந்தாலும், பணியாளர்கள் வகையில் செலவுகள் அதிகரிக்கும். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.

தனுசு

உற்சாகமாகச் செயல்படுவீர்கள். தந்தை வழியில் அனுகூலப் பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கும். பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். ஆஞ்சநேயர் வழிபாடு நலம் சேர்க்கும்.

மகரம்

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றும் வகையில் சற்று அலைச்சல் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். அவரிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். இன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.

கும்பம்

புதிய முயற்சியில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். தாய்வழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். அரசாங்கக் காரியங்கள் சாதகமாகும். மற்றவர்களுடன் பேசும்போது பதற்றம் வேண்டாம். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டா லும் பாதிப்பு இருக்காது. பைரவரை வழிபடுவது நலம் சேர்க்கும்.

மீனம்

அதிகரிக்கும் செலவுகளால் கையிருப்பு குறையும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டிவரும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்துகொள்வது அவசியம். சிவ பெருமானை வழிபட சிரமங்கள் குறையும்.

-விகடன் ஜோதிடம் –

இதையும் படிங்க

பிரித்தானியாவில் முக்கிய நகரங்கள் திடீர் முடக்கம்

கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் பிரித்தானியாவில்  முக்கிய நகரங்கள் நான்காம் கட்ட முடக்கத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது. பிரதமர் போரிஸ் ஜோன்சன் இந்த...

ஜஃப்னா ஸ்டேலியன்ஸ் அணிக்கு வாழ்த்து!

இலங்கையில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றிய ஜஃப்னா ஸ்டேலியன்ஸ் அணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று(புதன்கிழமை) இரவு வாழ்த்து...

முதுமையைத் தாமதமாக்கும் ஃபேஷியல் யோகா

மீன் போன்று சிரியுங்கள் (Smiling Fish) மெல்லிய புன்னகையோடு, கன்னத்தை உள்ளே இழுத்துக்கொள்வது போலச் செய்யவேண்டும். உதட்டை மீன் போன்று குவித்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்தநிலையில்...

உழவுத்தொழிலிலே தெய்வம்

ஆதி காலத்தில் பயத்தினால் இறை மற்றும் இயற்கை வழிபாடு தோன்றியது அதுவே காலப்போக்கில் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வாகவும் மாறியது. இயற்கையை பாதுகாக்க, ஒவ்வொரு கிராமத்திலும் கோயில்களைச் சுற்றிலும் சிறிய...

கொழும்பு மாவட்ட தபால்மூல தேர்தல் முடிவுகள்

கொழும்பு மாவட்டம் தபால்மூல வாக்களிப்பிற்கான தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன. இதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 23784 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிவபெருமான் மூர்ச்சையான நகைச்சுவை கதை!!

தனது மாமியாரால் மிகவும் கொடுமைக்குள்ளான ஒரு இளம்பெண் அழுது புரண்டு தன் கஷ்டம் எல்லாம் தீர்த்திட வேண்டி சிவனை நோக்கி விரதமிருந்து தவமாய் தவம் கிடந்து மெய் வருத்தி நாள்தோறும் பூஜை செய்தாள்....

தொடர்புச் செய்திகள்

இன்றைய ராசி பலன் உங்கள் ராசிக்கு எப்படி

மேஷம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். மனைவி வழியில் மதிக்கப்படுவீர்கள். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது...

இன்றைய ராசி பலன்

மேஷம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உறவினர்நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புதுஇடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின்...

இன்றைய ராசிபலன் உங்கள் ராசிக்கு எப்படி

மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் நீங்கள் சிலருக்கு நல்லது சொல்ல போய் தீமையில் முடியும். நண்பர்கள் உறவினர்களுடன் உரிமையில் வரம்பு மீறி பேச வேண்டாம். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

சாந்தபுரம் கிராமத்தினை முல்லைத்தீவுக்குள் இணைக்கும் முயற்சிக்கு பொது மக்கள் எதிர்ப்பு!

கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குள் வரும் சாந்தபுரம் கிராமத்தில் காணி ஆவணங்கள் வழங்குவதற்கான பதிவுகளை மேற்கொள்ள முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து வருகை தந்த...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபரினால் உடனடி தேவைக்குரிய பொருட்கள் வழங்கப்பட்டது!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழான தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள குடும்பங்களை மாவட்ட அரசாங்க அதிபர் சென்று பார்வையிட்டு அவர்களுக்கான உடனடி தேவைக்குரிய உணவல்லாத...

மீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி?

மாஸ்டர் படத்தில் இணைந்து பணியாற்றிய விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி, மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்...

மேலும் பதிவுகள்

பலமிக்கம் தலைமைத்துவம் நாட்டை ஆட்சி செய்கிறது!

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை, அடக்கம் செய்வதா, தகனம் செய்வதா என்ற விடயத்திலிருந்து அரசியல்வாதிகளை ஒதுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

சர்வ பாவங்களும் நீங்க வருதினி ஏகாதசி விரதம்!

எவரொருவர் உபவாசம் இருந்து இறைவன் ஸ்ரீஹரியை வழிபடுகிறாரோ, அவர் அவருடைய பாவங்களில் இருந்து விடுபடுவது மட்டுமின்றி, அவர்களது துரதிஷ்டங்கள் அனைத்தும் நீங்கி அளவில்லா சௌபாக்கியம் கிட்டும் என ஞான நூல்கள்...

பூரண விசாரணை நடத்துமாறு பிரதேச மக்கள் கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 11 வயதுச் சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளதால் இந்த மரணம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென பிரதேச மக்கள்...

இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் அல்லது விசேடமாக நிறுவப்பட்ட சர்வதேச தீர்ப்பாயத்தின் முன் நிறுத்த வேண்டும்!

எந்தவொரு புதிய தீர்மானங்களும், பொறுப்பு கூரலை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்க கூடாது. அத்தீர்மானமானது இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் அல்லது விசேடமாக நிறுவப்பட்ட...

மாட்டுப் பொங்கல் கொண்டாடும் முறை!

மாட்டுப்பொங்கல் அன்று காலை சிவாலயங்களுக்குச்சென்று நந்தி வழிபாட்டை மேற்கொள்ளவேண்டும். அன்று எல்லாவிதமான மாலைகளையும் சூட்டி (உணவு மாலை, பணமாலை, பூமாலை, சந்தன மாலை, ஏலக்காய் மாலை, வெற்றிலை மாலை, வடைமாலை,...

இலங்கையில் கொரோனா மரணம் மேலும் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று மாத்திரம் 4பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை...

பிந்திய செய்திகள்

விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் | முருகபூபதி

பொலிஸாரின் அராஜகமும் இயக்கங்களின் அறச்சீற்றமும் ! விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் !!

தமிழின உணர்வை அடக்க முயல்கிறது பேஸ்புக் | வைகோ கடும் கண்டனம்!

தமிழர்களின் இனப்படுகொலை, புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் போன்றவற்றைப் பதிவு செய்தால் முகநூல் கணக்குகளை முடக்கி தமிழின உணர்வை பேஸ்புக் அடக்க முயல்கிறது என...

யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்!

யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான வேலைகளை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத்...

சீனாவின் ஹெபே மாகாணத்தில் 90 பேருக்கு கொரோனா

சீனாவில் ஹெபே மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை 90 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, அதில் 09 பேருக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என தெரிய...

கர்நாடகாவில் ஏற்பட்ட கோர விபத்தில் பத்து பெண்கள் உட்பட 11 பேர் பலி

கர்நாடகாவின் தர்வாட் அருகே இன்று காலை ஏற்பட்ட வீதி விபத்தொன்றில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹுப்பள்ளி-தார்வாட் பைபாஸ் வீதியில் லொறியொன்றும்...

தொடர்ந்தும் தடுமாறும் இலங்கை வலுவான இணைப்பாட்டத்துடன் இங்கிலாந்து

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான முதல் டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் மொத்தமாக 12 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளன.

துயர் பகிர்வு