இன்று ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் ஆரம்பமாகிய நிலையில், ஐ.நாவின் தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும்,இந்தியா உட்பட 14 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது தவித்துள்ளன.
இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தியா மௌனம் காத்துள்ளது.
