அன்னாசிப்பழத்தில் உள்ள ப்ரோமைலைன் பாலுடன் ஒத்துப்போகாது. இந்த இரண்டையும் எப்போதும் ஒன்றாக சாப்பிடக்கூடாது. இவற்றை ஒன்றாக சாப்பிட்டால் குமட்டல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் தலைவலி போன்ற தொடர்ச்சியான பிரச்சனைகளை உங்கள் உடலில் ஏற்படுத்தும்.
ஆயுர்வேதம் இந்த கலவையை கனமான மற்றும் நச்சு உருவாக்கும் ஒன்றாக பட்டியலிடுகிறது. இது உடலில் பாரத்தை உண்டாக்கி மனதை மெதுவாக்கும் என்று கூறப்படுகிறது.
நீங்கள் பால் சேர்க்கப்பட்ட வாழைப்பழ பானங்களின் ரசிகராக இருந்தால், அதில் செரிமானத்தைத் தூண்டுவதற்கு ஏலக்காய் மற்றும் ஜாதிக்காய் சேர்க்கவும்.
பப்பாளி மற்றும் எலுமிச்சை ஒரு கொடிய கலவையாகும், இது இரத்த சோகை மற்றும் ஹீமோகுளோபின் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் மற்றும் குழந்தைகளுக்கு இது மிகவும் ஆபத்தானது.
பால் மற்றும் ஆரஞ்சு கலவையை உட்கொள்வது செரிமானத்திற்கு மிகவும் கடினமாக இருக்கும், இது பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
நன்றி boldsky