தாய்லந்தில் கடற்படையின் கப்பல் வளை குடா பகுதியில் ரோந்து நடவ்டிக்கையில் ஈடுப்பட்டிருந்த போது அதிக காற்று காரணமாக கடலில் மூழ்கியது.
பின் தைலாந்து அரசின் கடுமையான முயற்சியினால் மீட்புப்படையினர் 3 போர் கப்பல் , 2 ஹெலிகாப்டர் உதவியுடன் 75 பேரை மீட்டதுடன் மேலும் 31 பேரை மீட்க முயற்சி எடுக்கின்றனர்.
குறிப்பிட்ட சில நாட்களாக தாய்லாந்து கடற்பகுதியில் கடும் குளிர் காற்று மழையுடனான காலநிலை நிலவி வருவதாகவும் புயல் நிலைமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது