Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் ஐரோப்பா கண்டத்தில் இங்கிலாந்துக்கு முதலிடம்!

ஐரோப்பா கண்டத்தில் இங்கிலாந்துக்கு முதலிடம்!

0 minutes read

ஐரோப்பா கண்டத்தில் படிப்பதற்கு சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.

ஐரோப்பிய நாடுகளிடையே முன்னெடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இது தொடர்பில் பட்டியலிடப்பட்டுள்ளது.

2ஆவது, 3ஆவது இடத்தில் முறையே பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகியன உள்ளன.

அதற்கு அடுத்ததாக 4ஆவது இடத்தில் நெதர்லாந்தும் 5ஆவது இடத்தில் சுவிட்சர்லாந்தும் உள்ளன.

தொடர்ந்து,

6ஆவது இடம் – ஸ்பெயின்
7ஆவது இடம் – சுவீடன்
8ஆவது இடம் – இத்தாலி
9ஆவது இடம் – டென்மார்க்
10ஆவது இடம் – பின்லாந்து ஆகிய நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More