Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இங்கிலாந்தில் Cherry Blossom மலர்வதில் காலதாமதம்!

இங்கிலாந்தில் Cherry Blossom மலர்வதில் காலதாமதம்!

0 minutes read

இங்கிலாந்தில் வருடாந்த பருவ மாற்றம் மாறுபட்டுள்ளதாகவும் இதனால், Cherry Blossom மலர்களின் பருவம் சற்று தாமதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வழக்கத்துக்கு மாறாக கடுமையான குளிர் நிலவுகின்றமையாலேயே Cherry Blossom மலர்கள் பூப்பது தாமதமாகியுள்ளது.

அத்துடன், பகல் நேரம் சுருங்கி, போதிய வெப்பம் கிடைக்காததால் பூக்களின் மலர்ச்சி தாமதமாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், விரைவில் Cherry Blossom மலர்கள் கொத்துக் கொத்தாய்ப் பூத்துக் குலுங்கும் என அரச தோட்டக் கலை மன்றம் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More