May 31, 2023 5:53 pm

நிலநடுக்கத்திலும் செய்தி வாசித்த தொகுப்பாளர்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
நிலநடுக்கத்திலும் செய்தி வாசித்த தொகுப்பாளர்

இந்தியா – புதுடெல்லி உட்பட வட இந்தியாவின் பல பகுதிகளில் நேற்றிரவு வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டது.

அத்துடன், 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானில் மையம் கொண்டு, பாகிஸ்தானையும் உலுக்கியது.

இதன்போது பாகிஸ்தான் ஊடக நிறுவனம் ஒன்றின் ஸ்டுடியோ பயங்கரமாக குலுங்கியது. எனினும், அங்கு நேரடி செய்தி வாசிப்பில் ஈடுபட்டிருந்த தொகுப்பாளர், தொடர்ந்தும் செய்தியை வாசித்துக்கொண்டே இருந்தார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்