புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இலண்டனில் டபுள் டக்கர் பஸ் மோதியதில் 6 பேர் காயம்

இலண்டனில் டபுள் டக்கர் பஸ் மோதியதில் 6 பேர் காயம்

0 minutes read

பயணிகளை ஏற்றிச் சென்ற இலண்டன் டபுள் டக்கர் பஸ், அங்குள்ள கடை ஒன்றின் மீது மோதியதில் 6 பேர் காயமடைந்தனர்.

மேற்கு இலண்டனில் உள்ள மைடா வேலில் சதர்லேண்ட் அவென்யூ சந்திப்பில் உள்ள ஹாரோ வீதியில் செவ்வாய்க்கிழமை 14:30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இலண்டன் ஆம்புலன்ஸ் சேவையின் துணை மருத்துவர்கள் சம்பவ இடத்திலேயே காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

காயமடைந்தவர்களில் பஸ் சாரதியும் அடங்குவார்.

இருப்பினும் காயங்கள் எவருக்கும் பெரியதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More