Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்; சுனாமி அறிவிப்பு இல்லை

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்; சுனாமி அறிவிப்பு இல்லை

0 minutes read

இந்தோனேசியாவில் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் இன்று காலை 6.05 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், அருகில் உள்ள மாகாணத்திலும் உணரப்பட்டுள்ளது.

எனினும், சுனாமிக்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More