கனடா வாழ் முல்லை இளைஞரின் இறுதி நிகழ்வு இன்று

கனடாவில் வசித்து வந்த இலங்கையை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் அவரது இறுதி நிகழ்வு இன்று நடைபெற உள்ளது.  

முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பத்தர் கடந்த வியாழக்கிழமை எரிபொருள் நிலையத்துக்கு அருகில் அவருடைய காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

சம்பவதினம் குறித்த குடும்பத்தர் எரிபொருள் நிலையத்துக்கு சென்றுள்ளநிலையில் அவருடைய காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

அவர் மரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிரியர்