கனடாவில் காணாமல் போன பயங்கர தோற்றமுள்ள பெண்

கனடாவில் காணாமல் போயுள்ள இளம்பெண் தொடர்பில் பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

ரொரன்ரோ பொலிசார் தங்களது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தான் Emilie Pointon என்ற பெண் குறித்த தகவலை தெரிவித்துள்ளனர்.

20 வயதான Emilie Pointon கடந்த 15ஆம் திகதி முதல் காணாமல் போன நிலையில் கடைசியாக Queen St W and Ossington Av area பகுதியில் தான் காணப்பட்டுள்ளார்.

5 அடி 5 அங்குலம் உயரம் கொண்ட Emilie Pointon தலையின் இருபக்கத்திலும் முடிகள் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இளம்பெண் Emilie Pointonன் நிலை குறித்து கவலைப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவர் குறித்து தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் சார்பில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர்