மாணவி கற்பழிப்பு வழக்கு : பெண் ஆய்வாளருக்கு இந்தியா அரசு விருது.

பள்ளி மாணவி கற்பழிப்பு வழக்கில் துரிதமாக செயல்பட்டு, நேர்மையாக புலன் விசாரணை  நடத்திய நீலகிரி பெண் ஆய்வாளருக்கு   இந்தியா அரசு விருது வழங்கி கெளரவித்துள்ளது.


நீலகிரி  பாடசாலையில்  2017 ம் வருடம் மயங்கி விழுந்த மாணவி கர்பமாக இருந்ததை கண்டு , இது சம்பந்தமாக, தொடர்பு டைய 36 வயது நபர் மீது போக்சோ சட்டத்தின்கீழ்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தபட்டு வந்தது.


இந்த விசாரணையை நேர்மையாகவும், துரிதம்கவும், திறமையாகவும் நடத்தி குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்று தந்ததற்காக  காவல்துறை பெண்  ஆய்வாளர் பொன்னம்மாவுக்கு இந்தியா அரசு விருது வழங்கி கெளரவித்துள்ளது. 

வணக்கம் இலண்டனுக்காக நீலகிரியிலிருந்து A.N.கெளடர். 

ஆசிரியர்