0
டெல்லி: கொரோனா தடுப்புப் பணியில் உள்ள மாவட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா தடுப்புப் பணியில் ஏற்பட்ட அனுபவம் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடுதல் செய்ய உள்ளார்.
பல மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் அது தொடர்பாகவும் பிரதமர் கேட்டறிகிறார்.