Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா குவைட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபணிப்பெண்கள் இலங்கைக்கு.

குவைட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபணிப்பெண்கள் இலங்கைக்கு.

1 minutes read

குவைட் பொலிஸ் தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 பணிப்பெண்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அந்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு தரகர்கள் ஒன்றிணைந்து குறித்த பெண்களின் விடுதிகளுக்கு சென்று தங்கள் குவைட் பொலிஸார் என தெரிவித்து குறித்த பெண்களின் பணம், நகைகள் மற்றும் அனைத்து விலைமதிப்பு வாய்ந்த பொருட்களையும் சூரையாடி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் குறித்த பெண்களை தாக்கி வேருறொரு இடத்திற்கு அழைத்து சென்று பொலிஸார் கைது செய்யும் விதமான விட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் குவைட் பொலிஸார் இலங்கை தூதுவராலயத்துடன் கலந்துரையாடி அவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More