Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சஜித்துக்கு ஆதரவளிக்கும் பிரபலங்கள் இவர்கள் தான்

சஜித்துக்கு ஆதரவளிக்கும் பிரபலங்கள் இவர்கள் தான்

0 minutes read

கிரிக்கெட் வீரர்களான மஹேல  மற்றும் தில்ஷான் போன்றவர்கள் சஜித் பிரேமதாசவுக்கு தனது ஆதரவை வழங்குயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

அம்பாறையில் நடைபெற்ற ராஜபக்சவின் கூட்டத்தில் மக்கள் கூச்சலிட்டனர்.

அதேபோல் அலவ்வா குருநாகல் போன்ற பகுதிகளில் மக்கள் ராஜபக்சாக்களுக்கு எதிர்ப்பைக் காட்டினர்.

அதுமட்டுமல்ல கிழக்கு மாகாணத்தில் சம்மாந்துறை பகுதியில் சஜித்தின் கூட்டத்தில் வரலாறு காணாத மக்கள் அங்கு கூடியிருந்து சஜித்துக்கு தமது ஆதரவைத் தெரிவித்ததுள்ளது ராஜபக்சவின் வீழ்ச்சியை காட்டுகின்றது.

இப் பிரபலங்களின் ஆதரவு மேலும் சஜித்தின் வெற்றியை  காட்டுகின்றது .

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More