Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சஜித்தின் பதவி விலகலை தொடர்ந்து……

சஜித்தின் பதவி விலகலை தொடர்ந்து……

1 minutes read

சஜித்தை தொடர்ந்து நிதி அமைச்சர் பதவி விலக்கியுள்ளார்.

உடன் அமுலுக்கு வரும்வகையில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிதி அமைச்சர் தனது பதவிவிலக்கல் கடிதத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பியுள்ளதாகவும் அதன்பிரதியை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியாகட்சியின் பிரதி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில் நிதி அமைச்சர் பதவி விளக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More