தபால்மூல வாக்குகள் கூட்டமைப்பு முன்னணியில்

தபால் மூல வாக்குகள் என்னும் பணி நிறைவை எட்டியுள்ள நிலையில் வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னணியில் உள்ளது. தேசிய ரீதியில் பெரமுன அதிக அளவில் வாக்குகளை பெற்றுள்ளது.

இம்முடிவுகள் இறுதியானவை அல்ல, தற்போதுவரை எண்ணிமுடிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையே!! இறுதி முடிவில் மாற்றம் வரலாம்..

Nallur 61
🚲 1142
🏠 981
🖐 444
🐟 398
🎸 348
🥭 144
🐘 104

Kopay 38
🏠 1023
🖐 804
🚲 567
🐟 422
🎸 380

Vaddukkodai 11
🏠 907
🚲 668
🖐 614
🎸 460
🐟 302
🐘 142

KKS 13
🏠 671
🚲 572
🖐 538
🎸 430
🐟 384
☎️ 130
🐘- 0

Jaffna 68
🏠 1301
🎸 985
🚲 693
🖐 238
🐟 176
☎️ 133
🐘 34

Jaffna 69
🏠 1190
🎸 951
🚲 739
🖐 222
🐟 218

ஆசிரியர்