யாழ் கிளிநொச்சி தேர்தல் முடிவுக்காக காத்திருக்கும் வேட்பாளர்கள்

வாக்குகள் என்னும் பணி தொடர்கின்றது. கட்சி வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் முடிவுகளுக்காக யாழ் மத்திய நிலையத்தில் காத்திருக்கின்றார்கள்.

இன்னும் சில மணிகளில் முடிவுகள் அறிவிக்கப்படலாம். தபால் மூல வாக்குகள் அதிகளவில் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ளன. 

ஆசிரியர்