Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழ் காங்கிரசுக்கு தேசியபடியல் மூலம் மேலும் ஒரு ஆசனம்? | கட்சிகள் பெறும் ஆசனங்கள் ஒரு பார்வை |  ஆய்வாளர் சேனாரத்ன 

தமிழ் காங்கிரசுக்கு தேசியபடியல் மூலம் மேலும் ஒரு ஆசனம்? | கட்சிகள் பெறும் ஆசனங்கள் ஒரு பார்வை |  ஆய்வாளர் சேனாரத்ன 

1 minutes read

ஒவ்வொரு கட்சிகளும் பெற்றுக்கொள்ளும் ஆசனங்களின் எண்ணிக்கைகளை கணித்து கூறியுள்ளார் கொழும்பு பல்கலைகழக விரிவுரையாளரும் அரசியல் ஆய்வாளருமான நவீன் செனவிரத்ன. 


இவரது கணிப்பின்படி தேசியபட்டியலுடன் மொத்தமாக எத்தனை ஆசனங்களை ஒவ்வொரு கட்சிகளும் பெறப்போகின்றன என கூறியுள்ளார். தேர்தல் திணைக்களத்தினால் முற்றாக அறிவிக்கப்படாத நிலையில் இவரது கணிப்பு வரவேற்பை பெற்றுள்ளது. முழு விபரங்கள் கீழே; 

Podujana Party 146

SJB 54

#ITAK 10

#JJB 3

#AITC 2

#EPDP 2

#SLFP 1

#TMTK 1

#UNP 1

#NC 1

#TMVP 1

#SLMC 1

#ACMC 1

#MNA 1

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More