Tuesday, March 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முல்லைத்தீவில் பெய்த கடும் மழையினால் இருவர் பலி

முல்லைத்தீவில் பெய்த கடும் மழையினால் இருவர் பலி

1 minutes read

முல்லைத்தீவில் பெய்த கடும் மழையினால் இருவர் உயிரிழந்துள்ளார்கள் இன்று மாலை முல்லைத்தீவு நகர் பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடும் மழை பெய்து வந்துள்ளது.

இந்த நிலையில் சிலாவத்தை பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த போது மரம் முறிந்து விழுந்து இருவர் உயிரிழந்துள்ளார்கள் இவர்களது உடல் அல்லது மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More