அவுஸ்ரேலியா 1.5 மில்லியன் டொலர் நிதியை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இலங்கைக்குநன்கொடையாக வழங்கியுள்ளது.இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர் ஸ்தானிகராலயத்தினால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைகளுக்கும், இலங்கை மக்களின் …
May 5, 2020
-
-
சினிமா
விஜய் படத்தில் இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவிஜய் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ஊரடங்கு காரணமாக இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இப்படத்திற்கு பிறகு யாருடைய இயக்கத்தில் விஜய் நடிப்பார் …
-
கேரள மாநிலம் எர்ணா குளம் மாவட்டம் முபாட்டு புழாவை சேர்ந்தவர் பேசில் ஜார்ஜ் (வயது30).இவர் மலையாள படமான உவல்லி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவரது நண்பர்கள் சதீஷ்(30), அஷ்வின்(20), …
-
இலங்கைசெய்திகள்
751 ஆக அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை.
by கனிமொழிby கனிமொழி 0 minutes readநாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 751 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், இதுவரையில் 194 பேர் முழுமையாக குணமடைந்துள்ளதுடன், …
-
பொதுவாக மந்தமானது சிறு குழந்தைகளுக்குத்தான் ஏற்படும். மந்தம் இருந்தால் உடல் சோர்வுற்று, அஜீரணக் கோளாறு உண்டாகும். இத்தகைய மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து …
-
தேவையான பொருட்கள் நற்பதமான பாகற்காய் – 1-2 எலுமிச்சை – 1/2 மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் உப்பு – 1 சிட்டிகை செய்முறை முதலில் பாகற்காயை கழுவி, …