கவிதைகள்

இன்னிசை கவிதை

மீளாக் கனவொன்றில் மூழ்கிஎல்லையற்ற பயணத்தைத் தொடங்கிவிட்டநாடோடியெனநகர்கிறதொரு உயிர்ப்புஅது பறக்கும் வானத்தில்தனக்கே தனக்காக ஞானியாக மாறி போதனை செய்யும்சிலநேரங்களில் அழும்ஒரு சில முறை

மேலும் படிக்க..

அலை | வசந்ததீபன்

கனவுகள் இடையறாது தின்கின்றனகாலமும் வெளியும்உருகிக் கொண்டிருக்கின்றனஅடர் நிசப்தம் அமைதியில்லைகடும் விஷமாய் வலி ஏறுகிறதுகண்ணீர் திரளுகிறதுவெடிபடும் வழி தான் புலப்படவில்லை.மெளனத்துள் கரைய விரும்பினால்கொந்தளிப்பு

மேலும் படிக்க..

சாமி | சீனு ராமசாமி

மரத்தின் கால் நீரற்றநிலம் பிடித்திருக்கிறது,கூச்சலின்றி அது ஓடத்தொடங்கினால்பள்ளிக்கூடத்தின் வாசலை வெயில் நிரப்பிவிடும், அங்கு குவிந்திருக்கும்நவ்வாப்பழங்கள் ஒளியில் துலங்கும் கிழவிக்கு கண் கூசும்.

மேலும் படிக்க..

பூக்கும் மனசு | புதுவை இரத்தினதுரை

இலை சொரியத் தொடங்கிறது இலுப்பைமரம்.கலையுடுத்து நாளை கன்னியெழிற் கோலமதாய் அழகொளிரும்,பூக்கும்,அதன்பிறகு காய்க்கும்,பின் பழம் சொரியும்.இப்போவென் படலையிலேஉள்ள மரம்ஆடை அவிழ்த்துதறி அழகாய்ப் புதிது

மேலும் படிக்க..

யுகபாரதியின் பிறந்த நாளில் அவரின் ‘தஞ்சை’ கவிதை

தஞ்சை வயலுக்குப் போனவர்கள்வீடு திரும்பும்வரைதிக்திக்கென்றுஅடித்துக்கொள்கிறது மனசுஎழவு விழுந்தாலும்எடுத்துப் போட வழியில்லைஎல்லோரும் பசியாறபடி அளந்த நன்னிலம்கிழிந்த பையோடுவரிசையில் நிற்கிறதுஇலவச அரிசிக்கு. வீடு பெருக்குகிறவள்நகருங்கள்

மேலும் படிக்க..

நிரந்தர மனிதன் | வசந்ததீபன்

முங்கியும் முங்காமலும்தலை அமுங்கஇரத்தக் குளத்தில்மல்லாந்து கிடக்கும் அவன்மேகம் கசியநீர் சிதற்றும் வானம்ஈரக்காற்று கனியவைப்பதுஇயற்கையை மட்டுமா..?ஏன் இளக்கவில்லை..?மனிதர்களை…மெளன சாட்சிகள் விழித்திருக்கும்அத்துவான சூழல்பசியாலும் பட்டினியாலும்களைத்துக்

மேலும் படிக்க..

மார்கழி எம்பாவாய் | பாலசுகுமார்

மகளின் நினைவில்மகிழ்ந்த காலைமார்கழிப் பனியில்குளிர்ந்த காலை நிரை நிகழ் கவிதைகள்புலரும் பொழுதில்மகள் அவள் நிழலாய்நினைவில் நீளும் சூழும் பனி இருள் கிழித்துதிரளும்

மேலும் படிக்க..

அரிசிப் பானை | சீனு ராமசாமி

கருணைக்கிழங்கு தரைதட்டிவிட்ட அரிசிப்பானைக்குள் வெயில் விழுந்து விட்டது. காலிப்பானைக்குள் சோற்றின்வாசம் தீரவில்லை, இருந்த இடத்திற்கு அவ்வாசத்தை வழங்கி விட்டுத்தான் போகுமென்குனிந்து மதிய

மேலும் படிக்க..

இன்னிசை கவிதை

மீளாக் கனவொன்றில் மூழ்கிஎல்லையற்ற பயணத்தைத் தொடங்கிவிட்டநாடோடியெனநகர்கிறதொரு உயிர்ப்புஅது பறக்கும் வானத்தில்தனக்கே தனக்காக ஞானியாக மாறி போதனை செய்யும்சிலநேரங்களில் அழும்ஒரு சில

மேலும் படிக்க..

அலை | வசந்ததீபன்

கனவுகள் இடையறாது தின்கின்றனகாலமும் வெளியும்உருகிக் கொண்டிருக்கின்றனஅடர் நிசப்தம் அமைதியில்லைகடும் விஷமாய் வலி ஏறுகிறதுகண்ணீர் திரளுகிறதுவெடிபடும் வழி தான் புலப்படவில்லை.மெளனத்துள் கரைய

மேலும் படிக்க..

சாமி | சீனு ராமசாமி

மரத்தின் கால் நீரற்றநிலம் பிடித்திருக்கிறது,கூச்சலின்றி அது ஓடத்தொடங்கினால்பள்ளிக்கூடத்தின் வாசலை வெயில் நிரப்பிவிடும், அங்கு குவிந்திருக்கும்நவ்வாப்பழங்கள் ஒளியில் துலங்கும் கிழவிக்கு கண்

மேலும் படிக்க..

பூக்கும் மனசு | புதுவை இரத்தினதுரை

இலை சொரியத் தொடங்கிறது இலுப்பைமரம்.கலையுடுத்து நாளை கன்னியெழிற் கோலமதாய் அழகொளிரும்,பூக்கும்,அதன்பிறகு காய்க்கும்,பின் பழம் சொரியும்.இப்போவென் படலையிலேஉள்ள மரம்ஆடை அவிழ்த்துதறி அழகாய்ப்

மேலும் படிக்க..

யுகபாரதியின் பிறந்த நாளில் அவரின் ‘தஞ்சை’ கவிதை

தஞ்சை வயலுக்குப் போனவர்கள்வீடு திரும்பும்வரைதிக்திக்கென்றுஅடித்துக்கொள்கிறது மனசுஎழவு விழுந்தாலும்எடுத்துப் போட வழியில்லைஎல்லோரும் பசியாறபடி அளந்த நன்னிலம்கிழிந்த பையோடுவரிசையில் நிற்கிறதுஇலவச அரிசிக்கு. வீடு

மேலும் படிக்க..

நிரந்தர மனிதன் | வசந்ததீபன்

முங்கியும் முங்காமலும்தலை அமுங்கஇரத்தக் குளத்தில்மல்லாந்து கிடக்கும் அவன்மேகம் கசியநீர் சிதற்றும் வானம்ஈரக்காற்று கனியவைப்பதுஇயற்கையை மட்டுமா..?ஏன் இளக்கவில்லை..?மனிதர்களை…மெளன சாட்சிகள் விழித்திருக்கும்அத்துவான சூழல்பசியாலும்

மேலும் படிக்க..

மார்கழி எம்பாவாய் | பாலசுகுமார்

மகளின் நினைவில்மகிழ்ந்த காலைமார்கழிப் பனியில்குளிர்ந்த காலை நிரை நிகழ் கவிதைகள்புலரும் பொழுதில்மகள் அவள் நிழலாய்நினைவில் நீளும் சூழும் பனி இருள்

மேலும் படிக்க..

அரிசிப் பானை | சீனு ராமசாமி

கருணைக்கிழங்கு தரைதட்டிவிட்ட அரிசிப்பானைக்குள் வெயில் விழுந்து விட்டது. காலிப்பானைக்குள் சோற்றின்வாசம் தீரவில்லை, இருந்த இடத்திற்கு அவ்வாசத்தை வழங்கி விட்டுத்தான் போகுமென்குனிந்து

மேலும் படிக்க..