Sunday, January 23, 2022

CATEGORY

சிறப்பு கட்டுரை

மக்கள் நேசித்த ‘மக்கள் நேசன்’ மருத்துவர் அமரர் சிதம்பரநாதன் | மு.தமிழ்ச்செல்வன்

ஐயாவிடம் காட்டினால் வருத்தம் சுகமாகும் என நீண்ட வரிசையில் காத்திருந்து நோயை கூறி ஐயாவின் வார்த்தைகளை கேட்டு செல்வதற்கு என்றே வைத்தியசாலைக்கு ஒரு...

சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

தை நீராடல் சங்க இலக்கியத்தில் பல பாடல்கள் தைத்திங்களில் பெண்கள் நீராடி நோன்பு மேற்கொண்டதைக் குறிக்கின்றன.

ஸ்ரீலங்காவில் தூக்கு கயிறு வாங்கக்கூட மக்களிடம் பணம் இல்லை | அவதானிப்பு மையம் அதிருப்தி

ஸ்ரீலங்காவில் பட்டினி தாங்க முடியாமல் உயிரை மாய்ப்பதற்கு தூக்குக் கயிறுகூட வாங்க முடியாத நிலையில் மக்கள் உள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ள அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம், கோத்தபாய ராஜபக்ச...

அதிவேக வீதியில் சொகுசு பேருந்தில் சாரதிப் பணியில் ஈடுபடும் சாதனைப் பெண்

இலங்கையில் அதிவேக வீதியில் பயணிகள் பேருந்தை செலுத்தும் ஒரே பெண்மணி இவர்தான். 50 பயணிகளுடன் சொகுசு பேருந்தை செலுத்தும் 43 வயதான இரண்டு...

தமிழ் இனத்தில் இருந்து விலகிச் செல்லும் இளம் சமுதாயம் | கலையரசி துறைவன்

தமிழ் மொழியை ஏன் கற்க வேண்டும்? இவ்வாறு சிலர் கேட்பதும், வீட்டில் சாதாரணமாக பேசும் தமிழை வைத்து"தமிழ் பிள்ளைக்கு தெரியும் " என்று பெற்றோர்...

சிறப்பான பணிகளால் மக்கள் நினைவில் வாழும் எம்ஜிஆரின் நினைவுதினம் இன்று

மண்ணுலகில் இருந்து மறைந்த பின்னும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த மனிதர்கள் வெகு சிலரே. அவர்களில் முக்கியமானவர் தமிழ்த்திரையுலகிலும், அரசியல் களத்திலும் வெற்றிகளைக்...

பேராதனைத் தமிழ்த்துறையின் வரலாற்றுச் சாதனை

பதினொரு மணிநேரம் சிறப்புற நிகழ்ந்த 5ஆவது சர்வதேசத் தமிழியல் மாநாடு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை ஏற்பாடு செய்த...

விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இந்தியா எவ்வளவு தூரம் என்று சீனா கேட்டிருக்காது

சுட்டிக்காட்டும் அவதானிப்பு மையம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ வலிமையோடு இருந்திருந்தால் இந்தியா எவ்வளவு தூரம் என்று...

போர்க்குற்றவாளிகளின் நாடாகிறதா இலங்கை | தமிழ் இந்துவில் தீபச்செல்வன்

 நேர்மையையும் அறத்தையும் மக்கள் நேயத்தையும் கொண்டவர்களை தலைவர்கள் ஆக்கினால் ஒரு நாடு வளர்ச்சியைப் பெறும், உலகில் சிறந்த தனித்துவமான அடையாளத்தைப் பெறும். ஆனால்...

பாகிஸ்தானைக் கண்டிக்க அருகதை இருக்கிறதா இலங்கைக்கு? | தமிழ் இந்துவில் தீபச்செல்வன்

 பாகிஸ்தானில் இலங்கையைச் சேர்ந்த சிங்களச் சகோதரர் ஒருவர் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிகழ்வு, இலங்கையில் சிங்களவர்களுக்கு மாத்திரமின்றி தமிழ் மக்களுக்கும் பெரும்...

பிந்திய செய்திகள்

கவிஞர் கவிகூத்தனின் “கழுதை சுமந்த கவிதைகள்” நூல் இலண்டனில் வெளியீடு

புலம்பெயர் தேசத்தில் பலராலும் அறியப்பட்ட கவிஞர் கவிகூத்தனின் "கழுதை சுமந்த கவிதைகள்" நூல் இன்று இலண்டன் மேற்கு நகரில் அமைந்துள்ள ஹரோ வீல்ட் ஐயப்பன் ஆலய மண்டபத்தில் மிகவும் சிறப்பாக...

இலங்கையில் அரசாங்கத்தின் வசமுள்ள நிறுவன ஊழியர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு!

அதற்கமைய, கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் இந்த மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கான சுற்றுநிருபம் திறைசேரி செயலாளரால் அனுப்பப்பட்டுள்ளது. இம்மாதம் முதல் வழங்கப்படவுள்ள இந்த...

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட்டால் மாத்திரமே, கொரோனா பரவல் நிலையைக் கட்டுப்படுத்த முடியும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். தற்போதைய சுதந்திரமான சூழலை...

ஜாதி, மதம் கடந்து நாட்டு முன்னேற்றத்திற்கு சேவையாற்றுங்கள்!

புது டெல்லி:என்.சி.சி மாணவர்கள் மதம், ஜாதி, வகுப்பு பிரிவினைகளை கைவிட்டு, நாட்டின் முன்னேற்றத்திற்காக சேவையாற்ற வேண்டும் என பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்த...

திருமணத்திற்கு தயாராகும் பெண்கள் எவற்றில் கவனம் செலுத்த வேண்டும்…

பெண்களின் வாழ்க்கையில் திருமணம் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. திருமண நாளுக்கு தயாராகும் பெண்கள், எவற்றில் எல்லாம் கவனம் செலுத்த வேண்டும் என்று பார்ப்போம்.

துயர் பகிர்வு