வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடமையாற்றுகின்ற பெருமளவான அதிபர்கள், ஆசிரியர்கள் மன அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுவதோடு அதனால் தீராத நோய்கள் ஏற்பட்டு மரணங்களும் நிகழ்கின்றன.என்று சுட்டிக்காட்டி கவலை வெளியிட்டுள்ளது இலங்கைத் தமிழர் ஆசிரியர் …
March 23, 2021
-
-
இலங்கைசெய்திகள்
வடக்கு, கிழக்கில் ஐ.நா. ஆணையாளரின் அலுவலகங்கள் தேவை | ஜெனிவாவில் சுரேஷ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் கட்டமைக்கப்பட்ட தமிழ் இன அழிப்பைக் கட்டுப்படுத்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிறுவப்பட வேண்டும்.என்று ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற …
-
சினிமாநடிகர்கள்
சூரி மூலமாக சம்பாதித்து சாப்பிட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை | விஷ்ணு விஷால் காட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகாடன் படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள நடிகர் விஷ்ணு விஷால், சூரி புகார் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். நிலம் வாங்கி தருவதாக கூறி விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா …
-
இயக்குனர்கள்சினிமா
அவருக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமளிக்கிறது | மதன் கார்க்கி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதலைவி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய பாடலாசிரியர் மதன் கார்க்கி, தேசிய விருது வென்ற கலைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.மதன் கார்க்கி2019-ஆண்டு வெளியான படங்களுக்கான தேசிய விருது நேற்று அறிவிக்கப்பட்டது. …
-
சினிமாநடிகைகள்
‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தமிழ் ரீமேக் | ஹீரோவாக நடிக்கும் பிரபல பாடகியின் கணவர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் ஆகிறது, இயக்குனர் ஆர்.கண்ணன் இதனை இயக்குகிறார்.மலையாளத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் …
-
இலங்கைசெய்திகள்
தீர்மானம் நிறைவேற்றப்பட்ட விதம் ஏற்புடையதல்ல | தினேஸ் குணவர்தன
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட விதம் ஏற்புடையதல்ல என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். சற்று முன்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இந்த …
-
இலங்கைசெய்திகள்
ஜெனீவா தீர்மானம் குறித்து மனோ கணேசன் கருத்து!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவாக்களிக்காதவர்களை தம்மோடு சேர்த்து கணக்கு சொல்ல முயற்சி நடக்கும். இரண்டு தரப்புக்கும் இது பொருந்தும். ஆனால், எதிராக “இல்லை” என குறைவாக வாக்கு பெற்று, தோற்றுப்போனவர்களுக்குதான் இது ரொம்ப அவசியம். …
-
செய்திகள்விளையாட்டு
99 ஓட்டங்களினால் முன்னிலை வகிக்கும் மே.இ.தீவுகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readசுற்றுலா இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியானது இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 99 ஓட்டங்களினால் முன்னிலையில் உள்ளது. இலங்கை மற்றும் மேற்கிந்திந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான …
-
செய்திகள்விளையாட்டு
நாடு திரும்பியது இலங்கை லெஜண்ட்ஸ் அணி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read2021 வீதி பாதுகாப்பு டி-20 உலக சம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் இரண்டாம் இடம்பிடித்த இலங்கை லெஜண்ட்ஸ் அணி நேற்று மாலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்தியாவின் …
-
இலங்கைசெய்திகள்
தீர்மானத்தை வழக்கம்போல நிராகரிப்பதாக இலங்கை அறிவிப்பு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட புதிய தீர்மானத்தை வழக்கம்போல நிராகரிப்பதாக இலங்கை அறிவித்துள்ளது. இதேவேளை இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான ஐ.நா. …