Wednesday, January 26, 2022

இதையும் படிங்க

இன்று பிரமிளின் நினைவு நாள்

ஈழத்தில் பிறந்து தமிழ் கவிதைப் பரப்பில் பெரும் மாற்றத்தை உருவாக்கிய கவிஞர் பிரமிளின் நினைவு தினம் இன்றாகும்.  பிரமிள் (ஏப்ரல் 20, 1939 -...

செ.கணேசலிங்கன் நினைவுகள் | க. பாலெந்திரா

ஈழத்து மூத்த தமிழ் இலக்கிய ஆளுமை செ. கணேசலிங்கன் கடந்த மாதம் 4ஆம் திகதி சென்னையில் தனது...

“சுந்தர ராமசாமி, ஞானக்கூத்தனுக்கெல்லாம் கிடைக்காத விருது… சிறு கூச்ச உணர்வு இருக்கிறது!” | சாகித்ய அகாடமி விருது பெற்ற அம்பை

2021-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்படுகிறது. ‘சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ சிறுகதைத்...

புத்தக கண்காட்சி ஜனவரி 6ஆம் திகதி தொடங்குகிறது | மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார்

45-வது சென்னை புத்தக கண்காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற 6-ந்தேதி தொடங்குகிறது. புத்தக கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

நிலவில் ஒழுகிய துமி | த. செல்வா

நீயும் நானும் நிலவை வரைந்து பழகிக் கழித்தவர்கள்அதிலே குழைந்தவர்கள் இதுபோலொரு நாளில்நீ என் வானில் நீந்திக் கொண்டிருந்தாய்நான் உந்தன்...

ஈழத்து நகைச்சுவை எழுத்தாளர் சண்முகநாதன் காலமானார்

நகைச்சுவை எழுத்தாளராக அறியப்பட்ட பொன்னையா சண்முகநாதன்(சண் அங்கிள்) நேற்று காலமானார். இறக்கும் போது அவருக்கு 82 வயது. 12-02-1939இல்...

ஆசிரியர்

கனவுகள் உறங்காது | மாவீரர் நாள் சிறப்புக் கவிதை

தியாகத்தின் சிகரங்கள்..!
வீர யாகத்தின் அகரங்கள்…!!
காற்றோடு கலந்தவர்கள்…!
வீர காவியம் ஆனவர்கள்…!!

நெருப்பாற்றில் குளித்தவர்கள்…!
வரலாற்றில் நிலைத்தவர்கள்…!!
மரணத்தை வென்ற மாவீரர்…!
தமிழ் மானத்தைக் காத்த புலிவீரர்…!!

மாவீரச் செல்வங்களே…!!!
உங்களின் கல்லறைகள் கூட
பகைவனைப் பயமுறுத்தும்!
அதனால்தானே… அனைத்தையும் அழிக்கிறான்…!?
உங்களின் நினைவுநாள் கூட
எதிரிக்கு உறுத்தும்!
அதனால்தானே… அனைத்தையும் தடுக்கிறான்…!?

உங்களின் தியாகத் தீயில்தான்…
இன்னும் நாம் குளிர்காய்கிறோம்!
இவ்வளவு இழந்த பின்னும்…
இன்னும் நாம் உயிர் வாழ்கிறோம்!!

இனியும் நீங்கள் எங்களுக்காய்
உங்கள் ஆத்மாக்களை எழுப்பாதீர்கள்!
நிம்மதியாய் உறங்குங்கள்…!
உங்கள் கனவுகள் உறங்காது!!!

போராடினால்தான் வாழ்வென்ற
பொழுதொன்று விடியும்!
விடுதலை வேண்டுமென்ற
விலங்கன்று உடையும்!!

சிதைக்கப்பட்ட கல்லறைகள்
சித்திரமாய்ச் சிறப்பெடுக்கும்!
விதைக்கப்பட்ட கருவறைகள்
புத்துயிராய்ப் பிறப்பெடுக்கும்!
புதைக்கப்பட்ட உணர்வலைகள்
அணைதாண்டிப் பெருக்கெடுக்கும்!

தமிழனாய் மீண்டும் தலை நிமிர்வோம்!
தன்மானத்தோடு மீண்டும் உயிர்பெறுவோம்!!
எவன் எதிர்த்தாலும்
எமனே மறித்தாலும்
அஞ்சாமல் அணிதிரள்வோம்
அஞ்சலி செலுத்த…!

மகா யாகங்கள் கூட வீண்போகலாம் – ஆனால்
உண்மைத் தியாகங்கள் என்றைக்கும் வீண்போவதில்லை!
புனிதமான உங்கள் தியாகங்கள் மீது ஆணை…!
இடித்துப் புழுதியாக்கப்பட்ட உங்கள் கல்லறைகள் மீது ஆணை!!

தமிழ்க் கருவறைகள் மீண்டும்
உங்களைச் சுமக்கும்!
ஈழத் தமிழ் மண் பார்த்து
உலகமே வியக்கும்!!
வானுயரப் பாயும்
புலிக்கொடி பறக்கும்!!!

நீங்கள் நிம்மதியாய் உறங்குங்கள்…!
உங்கள் கனவுகள் உறங்காது!!!

 

நன்றி : ஒருவன் கவிதை | எழுத்து இணையம்

இதையும் படிங்க

கவிஞர் கவிகூத்தனின் “கழுதை சுமந்த கவிதைகள்” நூல் இலண்டனில் வெளியீடு

புலம்பெயர் தேசத்தில் பலராலும் அறியப்பட்ட கவிஞர் கவிகூத்தனின் "கழுதை சுமந்த கவிதைகள்" நூல் இன்று இலண்டன் மேற்கு நகரில் அமைந்துள்ள ஹரோ வீல்ட் ஐயப்பன் ஆலய மண்டபத்தில் மிகவும் சிறப்பாக...

நடுகல் சிங்கள நாவல் குறித்து உரையாடல்

நடுகல் நாவலின் சிங்கள மொழியாக்கமான 'ஸ்மாரக்க ஷிலாவத்த' எனும் புத்தகம் குறித்து இணைய வழியில் விமர்சனக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இலண்டனில் Griffin கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக பேராசிரியர் பாலசுகுமார்

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் பாலசுகுமார் இலண்டன் Griffin கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக நியமிக்கப்பட்டார். கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதியாவும்...

இலினோயிஸ் மாநிலத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவ துணை நின்ற டாக்டர் ஸ்கந்த குமார் மறைவு

ஈழத்தை பூர்வீகமாகக் கொண்டு அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த டாக்டர் ஸ்கந்தகுமார் காலமானார். சிக்காக்கோ தமிழ் சங்கத்தில் அங்கம்...

தீபச்செல்வனின் பயங்கரவாதி பற்றி இந்து பத்திரிகையில் வெளியான செய்தி

ஈழத்து இளந்தலைமுறை படைப்பாளிகளில் முக்கியமானவர்களில் ஒருவர் தீபச்செல்வன். இவரது ‘நடுகல்’ நாவல் (2018) சிங்களத்திலும் வெளியாகியிருக்கிறது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு விரைவில் வெளியாக...

தீபச்செல்வனின் ‘பயங்கரவாதி’ நாவல் வெளியானது

ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளருமான தீபச்செல்வனின் பயங்கரவாதி என்ற புதிய நாவல் வெளியாகியுள்ளது. சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியான பயங்கரவாதி நாவலை டிஸ்கவரி புக்பலஸின் பதிப்பாளர் வேடியப்பன் வெளியிட நடிகரும்...

தொடர்புச் செய்திகள்

கொள்ளையிடப்பட்ட மகிந்தவின் பணத்தின் பின்னணி என்ன?

 பணச்சலவையுடன் தொடர்புடைய ஒருவர் இலங்கையின் நிதியமைச்சராக பதவியேற்றுள்ளமையானது, கின்னஸ் சாதனையாகும் என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற...

மகளை தொடர்ந்து மகனை களமிறக்கும் ஷங்கர்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், தனது மகனை படங்களில் நடிக்க அனுமதி வழங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரமாண்ட...

சூர்யா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. சன்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பாட்டி வீட்டுப் பொங்கல்!

புது வருசம் பிறந்ததும் … வீட்டில் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருப்பது பொங்கல் பண்டிகை தான். பெரியவர்கள் பொங்கலுக்கு வெள்ளை அடிக்கனும் , வீட்டை சுத்தம்...

தேவதைகளின் தினம் | கவிதை | கிருஷ்ண தேவன்

எனதுஅம்மாஞ்சித்தனம்உனதுபுன்னகையின்கடவுச்சொல் ! ================ உன்னைப்பற்றிஎழுதிவிட்டுமறதியில்திறந்தே வைத்துவிட்டபேனாவின் மையைஉலர்த்த...

ஒளியால் திரைக்கு வழிகாட்டியவர் இயக்குநர் பாலுமகேந்திரா

தமிழ்த்திரையின் ஒப்பற்ற ஒளிப்பதிவாளரும், சிறந்த இயக்குநருமான பாலுமகேந்திரா அவர்கள் 13.2.2014 அன்று மூச்சு திணறல் காரணமாக மரணமடைந்தார். அவரது...

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

கொள்ளையிடப்பட்ட மகிந்தவின் பணத்தின் பின்னணி என்ன?

 பணச்சலவையுடன் தொடர்புடைய ஒருவர் இலங்கையின் நிதியமைச்சராக பதவியேற்றுள்ளமையானது, கின்னஸ் சாதனையாகும் என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற...

மகளை தொடர்ந்து மகனை களமிறக்கும் ஷங்கர்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், தனது மகனை படங்களில் நடிக்க அனுமதி வழங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரமாண்ட...

சூர்யா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. சன்...

கொழும்பில் இடம்பெற்ற இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினம்

இந்தியாவின் 73 வது குடியரசு தினம் இன்று 2022.01.26 ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள உயர்ஸ்தானிகராலயத்தால் கொண்டாடப்பட்டது.  உலகின் பாரிய...

புலிகளை மீள உருவாக்க முயற்சியாம் | 26 பேரின் கையெழுத்து பரிசோதனைக்கு உத்தரவு

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் நோக்கில்  ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 26 சந்தேக நபர்களின் கையெழுத்துக்களை...

கம்பஹா, கொழும்பில் கொவிட் பரவல் தீவிரம் – சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

நாட்டின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் கம்பஹா மாவட்டத்தில் கொவிட் வைரஸின் பரவல் வெகுவாக அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். 

துயர் பகிர்வு