பெண்களின் கேஷூவல் உடைகளில் இருந்து சுடிதாரும், சல்வாரும் சற்று பின்வாங்கியதால், பலாஸோ போன்ற இந்தோ- வெஸ்டர்ன் கலப்பு ஆடைகள் அந்த இடத்தை நோக்கி முன்னேறிச் சென்றாலும் துப்பட்டா மட்டும் தனது …
August 8, 2021
-
-
செய்திகள்மகளிர்
மது அருந்தும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readமது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பல்வேறு ‘சர்வே’க்கள் தெரிவிக்கின்றன. இது, குழந்தையின்மை சிக்கல் அதிகரிக்கவும் ஒரு காரணமாக இருந்துகொண்டிருக்கிறது. மது அருந்துகிறவர்களில் நிறைய பேருக்கு அது உடலுக்குள் …
-
இலங்கைசெய்திகள்
பஷில் தலைமையிலான குழுவினரை சந்திக்கத் தயாராகிறது கூட்டமைப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ஸ்தாபகத்தவைரும், பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் நிதி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் உயர் பீடக் குழுவினருடன் இரா.சம்பந்தன் தலைமையிலான …
-
இலங்கைசெய்திகள்
ஆசிரியர்களின் எதிர்ப்பு பேரணி தற்காலிகமாக கைவிடப்பட்டது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு எதிராக கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்வதற்காக ஆரம்பிக்கப்பட்டிருந்த எதிர்ப்பு பேரணி நேற்று சனிக்கிழமை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. வைத்திய நிபுணர்களின் சங்கத்தினால் , நாட்டிலுள்ள …
-
இலங்கைசெய்திகள்
டெல்லி செல்கிறது கூட்டமைப்பு! தயார்ப்படுத்தல்களில் இந்திய தரப்பு!!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகூட்டமைப்பின் தலைமையில் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டடமைப்பு டெல்லி செல்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, அடுத்துவரும் ஒன்றரை மாதங்களுக்குள் இந்த பயணம் இடம்பெறுவதற்கான …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
தகப்பன் தின்னிகள் | சண்முகபாரதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆடியமாவாசை…பிண்டமாய் போனஅப்பாவுக்குகண்ணீரில்எள்ளுத் தண்ணிஇறைத்த என் இடம் நிரப்பவருவான் ஒரு பாலன்…. அப்பா பெயர், நட்சத்திரம்மழலையாய் உதிரும்இந்த வயதில்இவனுக்கு ஆடியமாவாசைஎந்தன் கண்ணீரும் உறையும் ‘தகப்பனைத் தின்னி’பிள்ளையின்எள்ளுத் தண்ணீராய்கண்ணீரைத் தந்தபடிகூட இருந்ததாய் விளக்கம்… …
-
தனது மகன் அரசியலில் ஈடுபடவுள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசா செல்லு படியாகும் காலம் நீடிப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅதற்கமைய, ஓகஸ்ட் 8 ஆம் திகதியுடன் முடிவடையும் விசாக்களின் செல்லுபடியாகும் காலமே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த செல்லுபடி காலம் செப்டெம்பர் 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் டெல்டா பரவலுக்கு சுற்றுலாப்பயணிகளின் வருகையே காரணம்!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readடெல்டா வைரஸ் பரவலுக்கு ரஷ்யா, உக்ரைன் மற்றும் இந்தியா ஆகிய சுற்றுலாப்பயணிகளின் வருகையே காரணமென நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு …
-
இலங்கைசெய்திகள்
பருத்தித்துறையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மூவர் உயிரிழப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகரவெட்டியைச் சேர்ந்த (73 வயது) ஆண் ஒருவர், நேற்று (சனிக்கிழமை) மாலை உயிரிழந்துள்ளார். இவர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பருத்தித்துறை வைத்தியசாலையில் கொரோனா …