இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெற்றாலும் ரவிசாஸ்திரி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புதிதாக உருவாகியுள்ள ஆமதாபாத் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பார் என்று தெரிகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை …
November 9, 2021
-
-
செய்திகள்தமிழ்நாடு
அம்மா உணவகத்தில் இலவச உணவு | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதிமுக ஆட்சிக்கு வந்த ஐந்து மாதத்தில் 771 கி.மீ தூரத்திற்கு மழைநீர் கால்வாய் தூர்வாரப்பட்டுள்ளது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த …
-
உலகம்செய்திகள்
3 ஆவது முறையாக சீன ஜனாபதியாகும் ஜின்பிங்?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமூன்றாவது முறையாக சீன ஜனாபதியாக ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19 ஆவது மத்தியக் குழு ஆறாவது அமர்வை நேற்று தொடங்கியது. …
-
விளையாட்டு
கிரிக்கெட் வாழ்க்கை தொடரும் எவ்வித மாற்றமும் இருக்காது | கோலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readஇந்தியாவின் இருபது – 20 கிரிக்கெட் அணிக்கு தலைமைதாங்க கிடைத்ததையிட்டு பெருமை அடைவதாக நமிபியாவுக்கு எதிராக திங்களன்று (8) நடைபெற்ற இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 12 கிரிக்கெட் …
-
இலங்கைசெய்திகள்
அநுராதபுரத்தில் 300 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் வரை அநுராதபுரத்திலேயே அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்மாவட்டத்தில் நொச்சியாகம பிரதேசத்தில் 300.4 மில்லி மீற்றர் அதிகூடிய மழை வீழ்ச்சி …
-
இலங்கைசெய்திகள்
பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின | 4 பேர் உயிரிழப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 6 minutes readநாட்டில் சீரற்ற கால நிலையால் பெய்துவரும் அடை மழை காரணமாக, கேகாலை மாவட்டம் ரம்புக்கனை பகுதியிலும், குருணாகல் மாவட்டம் அலவ்வ பொலிஸ் பிரிவிலும் இரு வீடுகள் மீது மண் மேடு …
-
விளையாட்டு
இலங்கை கிரிக்கெட் அணி பலம்வாய்ந்த சக்தியாகத் திகழும் | இயன் பிஷப்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஅவுஸ்திரேலியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை பலம்வாய்ந்த சக்தியாகத் திகழும் என கிரிக்கெட் வர்ணனையாளரும் மேற்கிந்தியத் தீவுகளின் முன்னான் கிரிக்கெட் வீரருமான …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை | கிளிநொச்சி அரச அதிபர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readகிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளிற்கு நாளை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தள்ளார். இன்றைய தினமும் பாடசாலைகள் வழமைக்கு முன்னராக நிறைவு செய்யப்பட்டதாகவும் அவர் …
-
விளையாட்டு
ரி-20 உலகக்கிண்ணம்: ஆறுதல் வெற்றியுடன் தொடரிலிருந்து வெளியேறியது இந்தியா அணி!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readரி-20 உலகக்கிண்ணத் தொடரின் 42ஆவது லீக் போட்டியில். இந்தியக் கிரிக்கெட் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த ஆறுதல் வெற்றியுடன் இந்தியக் கிரிக்கெட் அணி, நடப்பு தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. டுபாயில் …
-
அமெரிக்காசெய்திகள்
அணுசக்தி ஒப்பந்தம்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை…!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readடெஹ்ரான்,ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து கடந்த2018-ம் ஆண்டு அமெரிக்கா வெளியேறியது. அப்போது முதல் இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் நீடிக்கிறது. அதே வேளையில் அணுசக்தி ஒப்பந்தத்தை புதுப்பிக்க விரும்பும் …