வரலாற்றில் முதல் தடவையாக 24 கரட் தூய தங்கத்தின் விலை இலங்கையில் இரண்டு இலட்சம் ரூபாவாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய தினம் குறித்த விலை பதிவாகியுள்ளதாக தங்க வியாபாரிகளை …
March 30, 2022
-
-
இலங்கைசெய்திகள்
நெருக்கடியில் திணறும் இலங்கை! | இந்தியாவின் பகிரங்க அறிவித்தல் வெளியானது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையின் நெருக்கடியில் சிறந்த அண்டை நாடாக இந்தியா செயற்படுவதாகவும் அதேநேரம் அரசியலில் இருந்து விலகி இந்த நெருக்கடியான சூழலில் உதவுவதாகவும் இந்தியா அறிவித்துள்ளது. இந்த நிலையில், பாரதூரமான பொருளாதார நெருக்கடியைச் …
-
இலங்கைசெய்திகள்
இன்று நள்ளிரவுக்கு பின்னரும் தொடரவுள்ள மின்வெட்டு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நள்ளிரவிற்கு பின்னரும் மின் துண்டிப்பு தொடர்வதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று 10 மணிநேர மின் தடை ஏற்படுத்தப்படும் என …
-
இந்திய கடலோர காவல் படையினரால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் தேவராண்யம் பகுதியில் இருந்து …
-
சிறு வயதில் ஏற்படும் லட்சியக் கனவை அடைவதற்கான வழிகளை, பிள்ளைகளால் தானாகவே தீர்மானிக்க முடியாது. யாராவது ஒருவரது வழிகாட்டுதல் கட்டாயம் தேவை. படிப்பு முடிந்தவுடன் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது என …
-
இந்த தியானத்தை காலை மாலை பத்து நிமிடங்கள் செய்யவும். இதன் பலன் அளவிடற்கரியது. அடிமுதுகு நல்ல பிராண ஆற்றல் பெற்று சிறப்பாக இயங்கும். விரிப்பில் நிமிர்ந்து கிழக்கு திசை நோக்கி …
-
குழந்தைகளுக்கு பீட்சா என்றால் மிகவும் பிடிக்கும். பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு 10 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்து கொடுத்து அசத்தலாம். தேவையான பொருட்கள் பிரெட் – 2 3 …
-
நன்றி – மோர்னிங்
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
சேற்றில் விழுந்தவன் நறுமணம் பூசுகிறான் | துவாரகன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபெரிய மீன்கள்விழுங்கிவிடும் என்றுசின்னமீன்கள்கரையில் ஒதுங்கிமண்ணில் விழுந்துஎப்போதாவதுதற்கொலை செய்ததுண்டா? நீரலையில் எதிர்தோடுகின்றனநீச்சலடித்துதுள்ளிவிழுகின்றனவாழ்ந்துவிடும் ஆசையோடு போராடுகின்றன. உன்னைப்போல்சேற்றில் விழுந்துசோரம்போனவனல்ல. வாழும் ஆசைசின்ன மீன்குஞ்சின் துடிப்புடன்இன்னமும் மீதமாயுள்ளது. 29032022