பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவி விலகியதாக வௌியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என பிரதமரின் ஊடக செயலாளர் தெரிவித்துள்ளார்.
April 3, 2022
-
-
கொரோனாவில் இருந்து மீண்டு அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு தற்போது நேரடியாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. சீனாவில் உள்ள ஊகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா எனும் தொற்று உலகம் …
-
ஆரஞ்சு தோலில் நார்ச்சத்துக்கள், விட்டமின் சி காணப்படுகிறது. இதைத் தவிர இன்னும் ஏராளமான சத்துக்கள் உள்ளன. ப்ரோ விட்டமின் ஏ, தயமின், விட்டமின் பி6 மற்றும் கால்சியம் போன்றவை காணப்படுகிறது. …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை மக்கள் மிகவும் கடினமான காலத்தில் | குமார் சங்கக்கார
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை மக்கள் மிகவும் கடினமான காலத்தை எதிர்கொண்டுள்ளனர், நாளாந்த வாழ்க்கையை கொண்டு செல்வதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் விரக்தி நிலையை பார்க்கும்போது இதயம் நொருங்குகின்றது. ஓவ்வொரு நாளும் முந்தைய நாளை …
-
இலங்கைசெய்திகள்
டீசலுக்காக காத்திருந்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமின் உற்பத்திக்காக நாளொன்றுக்கு 3500 மெற்றிக் தொன் டீசல் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் இருப்புக்களை விநியோகிக்க இலங்கை பெட்ரோலிய …
-
இலங்கைசெய்திகள்
இடைக்கால அரசாங்கத்திற்கு அரச தரப்பில் இருந்து சாதகமான பதில்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇடைக்கால சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க ஜனாதிபதி தரப்பில் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இதனை அறிவித்துள்ளார். இடைக்கால சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை …
-
இலங்கைசெய்திகள்
மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை இராஜினாமா செய்தாரா?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.உடனடி அரசியல் ஸ்திரதன்மையை உறுதி செய்வதற்காக பிரதமர் இராஜினாமா செய்துள்ளார். பிரதமர் பதவி விலகுவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை! பிரதமர் அலுவலகம் …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதி கோட்டாவின் வீட்டுக்கு முன் உயிரிழந்த நபர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமிரிஹானவில் அமைந்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு அருகில் மின்மாற்றியில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 53 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள மின்வெட்டை நிறுத்தக் கோரி மின்மாற்றி …
-
நாட்டில் நாளைய தினம் சுழற்சிமுறையில் 7 மணித்தியாலங்கள் மின்தடையை அமுலாக்கப்படவுள்ளது. இதற்கு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கையை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது. எனினும், நாளைய தினம் 5 மணித்தியாலங்கள் …
-
இலங்கைசெய்திகள்
யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவர்கள் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி அறிவியல்நகர் வளாகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் ஒன்றிணைந்து அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (03) மேற்கொண்டிருந்தார்கள். அவசர கால நிலைமை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள …