உலரும் வாயினைஅடிக்கடி தண்ணிவிட்டு நனைக்கிறேன் இப்படியாகவேனும்எரியும் வயிற்றினைஅணைக்க நினைக்கிறேன்அதிலும் தோற்றுப்போகிறேன் நாளையும்,அதற்கடுத்தநாளையும்,இன்னும் அதிகமாய் பசிக்கலாம்இல்லை பசியை உணரும் சக்திஇல்லாமல்கூட போகலாம்..! ஒரு ரொட்டித்துண்டையோ, அல்லதுகாய்ந்த பாண்துண்டையோ நினைத்துஎன் வயிறு காத்திருக்கக்கூடும் …
April 3, 2022
-
-
வாய் என்பது உங்கள் உடலாகிய இல்லத்தின் நுழைவுவாயில் போன்றது. இதை நீங்கள் பேணி காத்தால் உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும். பற்களின் பராமரிப்பு என்பது பற்களோடு முடிந்து விடுவதில்லை. பற்களின் …
-
பெப்பர்மின்ட் எண்ணெய் எலிகளைத் தடுக்க நல்ல தீர்வு தரும். காட்டன் பந்துகளை பெப்பர்மின்ட் எண்ணெயில் நனைத்து, அவற்றை எலி நடமாடும் இடங்களில் வைக்கவும். இது நிச்சயமாக திருப்திகரமான முடிவுகளை கொடுக்கும். – தேநீர் பைகள் கண்களுக்கு …
-
ஊற வைக்கும் நேரம்: 2 மணிநேரங்கள் நொதிப்பதற்கான நேரம்: 6-8 மணிநேரம் அல்லது ஒரு இரவு தேவையான பொருட்கள் திணை- 1 கப் இட்லி அரிசி -1 கப் உளுந்து- …
-
-
இலங்கைசெய்திகள்
பேராதனை பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க, பொலிஸாரினால் நீர்த்தாரை
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஎதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க, பொலிஸாரினால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
இலங்கைசெய்திகள்
சமூக வலைத்தள முடக்கத்தை அனுமதிக்க முடியாது |நாமல் ராஜபக்ஷ
by கனிமொழிby கனிமொழி 2 minutes readசமூக வலைத்தள முடக்கத்தை அனுமதிக்க முடியாது என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், டிஜிட்டல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் …
-
இலங்கை தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் (ICTA) தலைவர் பதவியிலிருந்து ஓஷத சேனாநாயக்க இராஜினாமா செய்துள்ளார்.
-
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரிகளில் ஒருவரான மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரியா.வி இயக்கியுள்ள தொடர் “அனந்தம்”. இது 1964-2015 வரை அனந்தம் என்ற வீட்டில் வாழ்ந்த 3 …
-
‘மாஸ் மகாராஜா’ ரவிதேஜா முதன் முறையாக பான்- இந்தியா படமான ‘டைகர் நாகேஸ்வரராவ்’ என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். இதனை முன்னணி இயக்குனர் வம்சி இயக்குகிறார். பிரம்மாண்டமான பொருட்செலவில் …